音乐视频

音乐视频

制作

出演艺人
Gold Devaraj
Gold Devaraj
表演者
M. Sasikumar
M. Sasikumar
演员
作曲和作词
Ghibran
Ghibran
作曲
Vairamuthu
Vairamuthu
词曲作者

歌词

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுரா
கரண்ட் இல்லா ஊருக்கு கரண்ட் உண்டு பண்ணுரா...
தோ தோ பாக்குரா பத்த வைக்க பாக்குரா
தோ தோ நிக்குரா நெஞ்ச தூக்கி நிக்குரா
தோ தோ தோ பூக்குரா போகும்போதே பூக்குரா
தோ தோ தோ வாங்குரா எங்க மூச்ச வாங்குரா...
காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
முன்னாள பாத்தா அவ கேரளத்து வல்லிதான்
பின்னால பாத்தா அவ கன்னடத்து கன்னி தான்
இடுப்பு மட்டும் ஆந்தரா கழுத்து நம்ம ஊருடா
தென்னகத்து வீதியில் திராவிடத்து செல்வி போராலே...
போராலே... கோவில் தேர்போல
தோ தோ பாக்குரா பத்த வைக்க பாக்குரா
தோ தோ நிக்குரா நெஞ்ச தூக்கி நிக்குரா
தோ தோ தோ பூக்குரா போகும்போதே பூக்குரா
தோ தோ தோ வாங்குரா எங்க மூச்ச வாங்குரா...
காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
கண்ணாடி பொண்ணு அட கண்ணு ரெண்டும் கூசுது
காள மாட்டு கன்னு ஒன்னு வால தூக்கி பார்க்குது
கண்ணாடி பொண்ணு அட கண்ணு ரெண்டும் கூசுது
காள மாட்டு கன்னு ஒன்னு வால தூக்கி பார்க்குது
டீ குடிக்கும் ஆளுக்கு shock அடிச்சு நிக்குது
ஐஸ் கட்டி போலவே வயசு சுத்தி வந்து போராலே...
போராலே... போராலே... ஆவின் பால்போலே
தோ தோ பாக்குரா பத்த வைக்க பாக்குரா
தோ தோ நிக்குரா நெஞ்ச தூக்கி நிக்குரா
தோ தோ தோ பூக்குரா போகும்போதே பூக்குரா
தோ தோ தோ வாங்குரா எங்க மூச்ச வாங்குரா...
காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுரா
கரன்ட் இல்லா ஊருக்கு கரன்ட் ஒன்னு பண்ணுரா
தோ தோ பாக்குரா பத்த வைக்க பாக்குரா
தோ தோ நிக்குரா நெஞ்ச தூக்கி நிக்குரா
தோ தோ தோ பூக்குரா போகும்போதே பூக்குரா
தோ தோ தோ வாங்குரா எங்க மூச்ச வாங்குரா...
காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
Written by: Ghibran, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...