音乐视频

音乐视频

制作

出演艺人
Malaysia Vasudevan
Malaysia Vasudevan
表演者
S. Janaki
S. Janaki
表演者
作曲和作词
Ilaiyaraaja
Ilaiyaraaja
作曲
Vairamuthu
Vairamuthu
词曲作者
制作和工程
Ilaiyaraaja
Ilaiyaraaja
制作人

歌词

தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ

மலர்மாலை தலையணையாய் சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி
உன்சேலையில் பூவேலைகள் உன்மேனியில் பூஞ்சோலைகள்
அந்தி பூவிரியும் அதன்ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கனவு தணியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
லால்ல லால்ல லால்லா லால்ல லால்ல லால்லா
கண்ணோடு தான் போராடினாள் வேர்வைகளில் நீராடினாள்
ராராரரா ராராரரா ராராரரா ராராரரா
அன்பே ஆடை கொடு என்னை அனுதினம் அள்ளிச் சூடி விடு
இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
மலர்மாலை தலையணையாய் சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
Written by: Ilaiyaraaja, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...