音乐视频

Pettai Rap Full Song || Kaadhalan || Prabhu Deva, Nagma, A.R Rahman Tamil Songs
观看 {artistName} 的 {trackName} 音乐视频

制作

出演艺人
Suresh Peters
Suresh Peters
演唱
Shahul Hameed
Shahul Hameed
演唱
Theanee Kunjaramma
Theanee Kunjaramma
演唱
A.R. Rahman
A.R. Rahman
演唱
Prabhu Deva
Prabhu Deva
演员
Nagma
Nagma
演员
作曲和作词
Shankar
Shankar
作词

歌词

சைதாபேட்டை குரோம்பேட்டை ராணிப்பேட்டை பேட்டை ராப் பேட்டை ராப் பேட்டை ராப் இன்று என்ன நாளை என்ன தினசரி அதே காலை என்ன மாலை என்ன மாற்றமில்லையே மறந்திருப்போமே கவலை மறந்திருப்போமே கோபம் வந்தால் கொஞ்சம் ஒத்தி வைப்போமே அட கெட் அப் அன்ட் டான்ஸ் இட்ஸ் யா டர்ன் ந்யூ சாந்ஸ் உன் கையில் எல்லாம் இருக்குதடா டிஷ் சீக்கிட டிஷ்சீக்கிட மெட்டு போடலாம் முதல் யார் முதல் யார் முதல முதல முதல பேட்டை ராப் பேட்டை ராப் அம்மா பேட்டை அய்யம் பேட்டை தேனாம் பேட்டை தேங்கா மட்டை அம்மா பேட்டை அய்யம் பேட்டை தேனாம் பேட்டை தேங்கா மட்டை ஹே காசென்ன பணமென்ன இருப்பது ஒரு லைஃப் போதுமடா சாமி எனக்கு ஒரு வைஃப் திறந்து வைப்போமே மனசை திறந்து வைப்போமே வருவது யார் என விட்டு தான் பார்ப்போமே அட உனக்கென பிறந்தது உனக்கேதான் கிடச்சத வச்சுக்கோடா அவ்வளாவு தான் நடப்பது தான் நடப்பது தான் உண்மை விடியும் பார் விடியும் பார் விடிய விடிய விடிய விடிய பேட்டை ராப் பேட்டை ராப் வாடகை கரண்டு முற வாசல் பாக்கெட் பாலு புள்ள குட்டி ஸ்கூலு பீசு நல்லெண்ணை மண்ணெண்ணை ரவை ரேஷன் பால்ம் ஆயில் பச்சரிசி கொடுமை பத்தலை பத்தலை காசு கொஞ்சம் கூட பத்தலையே ஓரனா ரெண்டனா உண்டியலே உடச்சு நாலணா எட்டணா கடன உடன வாங்கி ஓரனா ரெண்டனா உண்டியலே உடச்சு நாலணா எட்டணா கடன உடன வாங்கி அண்டா குண்டா அடகு வச்சும் அஞ்சு பத்து பிச்சை எடுத்தும் பத்தலை பத்தலை ஞானப் பழமே ஞானப் பழமே நீ செவ்வாய் பேட்டை ஞானப் பழமே சைதா பேட்டை ராணி பேட்டை குரோம் பேட்டை பேட்ட ராப் சைதா பேட்டை ராணி பேட்டை குரோம் பேட்டை பேட்ட ராப் அம்மா பேட்டை அய்யம் பேட்டை தேனாம் பேட்டை தேங்கா மட்டை அம்மா பேட்டை அய்யம் பேட்டை தேனாம் பேட்டை தேங்கா மட்டை ஹே சாராயம் கருவாடு துண்டு பீடி வவ்வாலு குடிசை குப்பை தொட்டி பக்கத்துல டீ கட ரிக்ஷா காத்தாடி பாட்டிலோடு மாஞ்சா கிள்ளி கோலீ லுங்கி பானா கானா பாட்ட பாடலாமா ஆளை அஞ்சலை பஜாரு நிஜரு கண்ணியப்பன் முனியம்மா கிரி காஜா மணி எம் ஜீ யாரு சிவாஜி ரஜினி கமலு பகிலு பிகிலு செவிளு அவிழு ஆல் ஷோவ்ஸ் ஹௌஸ் புல்லு பேட்டை ராப் பேட்டை ராப் பேட்டை ராப் ஸ்டாப் இட் ஏவா அவா
Writer(s): Shankar, Rahman A R Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out