制作
出演艺人
A.R. Rahman
表演者
Karthik
表演者
Sujatha
表演者
作曲和作词
A.R. Rahman
作曲
Vaalee
词曲作者
歌词
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ சந்தோஷம் கொண்டாடும் சந்நியாசி
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
உன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
பட்டும் படாமலே தொட்டும் தொடாமலே
தாமரை இளைத்த நீர்ப்போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு
தாமரை இளைத்த நீர்ப்போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும்
பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும்
உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை
உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை
அவனவன் சொல்வான் ஆயிரம் சேதி
அளப்பவன் பேர்தான் அரசியல் வாதி
அதற்கென்ன செய்ய அது அந்த பதவியின் ஜாதி
உனது கை கால்களே உதவும் நண்பர்களே
திரைகடல் மேல் எண்ணெய் துளியினை போல்
நீ ஒட்டி ஒட்டாமலிரு
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
காற்றே போ காற்றே போ
என் காதலனை கண்டு பிடி
கண்ணீரில் கண்ணீரில்
நான் வரைந்த கடிதம் படி
மாயை போல் சாயை போல்
காதல் உறவு ஓர் நாளும் ஆவதில்லை
ஊனோடும் உயிரோடும்
வாழும் அழகு பொய்யாகி போவதில்லை
காற்றே போ காற்றே போ
என் காதலனை கண்டு பிடி
பட்டும் படாமலே
கொஞ்சம் பரவாயில்லை
தொட்டும் தொடாமலே
தொடவா இடமா இல்லை
தாமரை இளைத்த நீர்ப்போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு
தாமரை இளைத்த நீர்ப்போல்
நீ என்னை எண்ணாமல் இரு
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ என்னோடு ஒன்றானால் சம்சாரி
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ தொட்டால் நான் பொன்னாவேன் உன் ராசி
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
பட்டும் படாமலே தொட்டும் தொடாமலே
தாமரை இளைத்த நீர்ப்போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு
தாமரை இளைத்த நீர்ப்போல்
நீ என்னை எண்ணாமல் இரு
Written by: A. R. Rahman, Vaalee