歌词

Very very bad Bad to the core Very very bad Bad to the core காக்கி கலரு காக்கி கலரு எதுக்கு எங்கள அடிக்கிற ஏ காக்கி கலரு காக்கி கலரு கழுத்தை புடிச்சி நெரிக்கிற செத்து போன ஆளுக்கெல்லாம் சிலைய நீயும் தொறக்குற இத்து போன எங்கள ஏன்டா திரும்ப திரும்ப உதைக்கிற ஸ்டேஷனிலே ஏன்டா கட்ட பஞ்சாயத்து நடத்துற ஏவி விட்ட dog கெல்லாம் எலும்பு துண்டை பொறுக்குற பதவி வெறி acquist எல்லாம் பண்ணுறியே ஊழியம் எங்களை போட்டு மிதிக்கிறியே இதா ஜனநாயகம் Very very bad (Very very bad) Bad to the core (Bad to the core) Very very bad Oh no Bad to the core Gang rape செஞ்சவனும் போறான் போறான் carல நாலு murder செஞ்சவன பார்த்தேன் shopping mallல கொள்ளை அடிச்ச மந்திரி மாறு வாறன் helipadல பொறுக்கிக்கெல்லாம் बड़ा Size banner இந்த ஊருல அவன எல்லாம் கூண்டுல ஏத்த உனக்கு இருக்கா தைரியம் எங்களை போட்டு மிதிக்கிறியே இதா ஜனநாயகம் Very very bad Very very bad Bad to the core Oh yeah yeah yeah yeah Very very bad It's too bad ya Bad to the core... Very charge Very very Hands up Very very very You are under arrest Chain அறுத்த பேர்வழி தான் Selfie எடுத்து அனுப்புறான் கூலி படை தலைவனும் தான் உனக்கு cake ஊட்டுறான் சாதி கொலை காரன் எல்லாம் டிவி பேட்டி கொடுக்குறான் மீதி இருக்கும் திருடன் எல்லாம் இபிகோவ கிழிக்கிறான் அவன் எல்லாம் கூண்டுல ஏத்த உனக்கு இருக்கா தைரியம் எங்களை போட்டு மிதிக்கிறியே இதா ஜனநாயகம் Very very bad Very very very very Bad to the core Very very bad Bad to the core நாங்க வெதச்ச நிலத்துல எத்தனை எத்தனை building ஊற விட்டு தொரத்துறியே எங்க போச்சி என் பங்கு எங்க மண்ணை புடுங்குனவன் Aeroplaneல் பறக்கிறான் சொந்த ஜனங்க சுருண்டு படுக்க Jail கதவை தொறக்குறான் என்னனு கேட்டாக்க கூண்டாசுல ஒதுக்குறான் Very very bad Bad to the core Very very bad Bad to the core Very very bad (காக்கி காக்கி) காக்கி கலரு Bad to the core(காக்கி காக்கி) காக்கி கலரு (Very very bad)காக்கி காக்கி காக்கி கலரு காக்கி காக்கி காக்கி கலரு Very very bad
Writer(s): Santhosh Narayanan, Pradeep Kumar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out