制作
出演艺人
Krish
领唱
Pop Shalini
表演者
Pa. Vijay
表演者
作曲和作词
Pa. Vijay
词曲作者
Harris Jayaraj
作曲
歌词
இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ
இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ
இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ
இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ
பழைய வார்த்தை இல்லாமல் திணறினோம்
புதிய பாடல் பாடத்தான் விரும்பினோம்
அழகு பூக்கள் முகம்பார்த்து மயங்கினோம்
இனி சாரல்தான், பூத்தூறல்தான், அத்துமீறல்தான்
ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே
ஓ வான்பறவைகள் பறவைகள் காதல்வானில் கலந்ததே
ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே
ஓ வான்பறவைகள் பறவைகள் காதல்வானில் கலந்ததே
Written by: Harris Jayaraj, Pa. Vijay