album cover
Simtaangaran
21,298
泰米尔文
Simtaangaran 由 Sony Music Entertainment India Pvt. Ltd. 于 2018年9月27日 发行,作为专辑“ ”的一部分。Simtaangaran (From "Sarkar") - Single
album cover
发行日期2018年9月27日
唱片公司Sony Music Entertainment India Pvt. Ltd.
旋律性
不插电
Valence
舞蹈性
能量
BPM122

制作

出演艺人
A.R. Rahman
A.R. Rahman
表演者
Bamba Bakya
Bamba Bakya
表演者
Vipin Aneja
Vipin Aneja
表演者
Aparna Narayanan
Aparna Narayanan
表演者
Vijay
Vijay
演员
Keerthy Suresh
Keerthy Suresh
演员
作曲和作词
A.R. Rahman
A.R. Rahman
作曲家
Vivek
Vivek
作词
制作和工程
A.R. Rahman
A.R. Rahman
制作人

歌词

பல்டி பாக்குற டர்ல வுடனும் பல்து
World'u மொத்தமும் அர்ள வுடனும் பிஸ்து
பிசுறு கெளப்பி பெர்ள வுடனும் பல்து
Hey நிக்கலு pickle'uமா
Oh, தொட்டனா தொக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா
Hey நிக்கலு pickle'uமா
Oh, தொட்டனா தொக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா
சிம்டான்காரன் எங்கனா நீ சீரன்
நின்டே பாரேன் முஷ்டு அப்டிகா போறேன்
சிம்டான்காரன் சில்பினுக்கா போறேன்
பக்குல போட விருந்த வைக்கபோறேன்
பல்டி பாக்குற டர்ல வுடனும் பல்து
World'u மொத்தமும் அர்ள வுடனும் பிஸ்து
பிசுறு கெளப்பி பெர்ள வுடனும் பல்து
Hey நிக்கலு pickle'uமா
Oh, தொட்டனா தொக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா
Hey நிக்கலு pickle'uமா
Oh, தொட்டனா தொக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா
அந்தரு பண்ணிகினா தா இந்தா நா
மன்னவா நீ வா, வா, வா
முத்தங்களை நீயும் தா, தா, தா
பொழிந்தது நிலவோ
மலர்ந்தது கனவோ
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
Hey நிக்கலு pickle'uமா
Oh, தொட்டனா தொக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா
அந்தரு பண்ணிகினா தா இந்தா நா
குபீலு
பிஸ்து
பல்து
நிக்கலு pickle'u
ஹே தொட்டனா தொக்கலு
நிக்கலு pickle'u
Oh...
கொக்கலங்க, கொக்கலங்க, கொக்கலங்க குபீலு
Heightலிருந்து dive அடிச்சா டம்மாலு
நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல
அல்லா ஜோரும் பேட்டைல
சிரிசினுகுறோம் சேட்டையில குபீலு
பிசுறு கெளப்பு, பிசுறு கெளப்பு
கொக்கலங்க கொக்கலங்க கொக்கலங்க குத்த போடு
Oh...
பல்டி பாக்குற டர்ல வுடனும் பல்து
World'u மொத்தமும் அர்ள வுடனும் பிஸ்து
பிசுறு கெளப்பி பெர்ள வுடனும் பல்து
Hey நிக்கலு pickle'uமா
Oh, தொட்டனா தொக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா
Hey நிக்கலு pickle'uமா
Oh, தொட்டனா தொக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா
அந்தரு பண்ணிகினா தா இந்தா நா
நிக்கலு pickle'u
ஹே தொட்டனா தொக்கலு
நிக்கலு pickle'u
Written by: A. R. Rahman, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...