音乐视频
音乐视频
制作
出演艺人
Aalaap Raju
声乐
Surmukhi
声乐
D. Imman
表演者
作曲和作词
D. Imman
作曲
Yuga Bharathi
作词
制作和工程
S. Ambeth Kumar
制作人
A. Ranjeev Menon
制作人
S. Ezhil
制作人
歌词
ஜல் ஜல் ஜல் ஓச
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள
ஜல் ஜல் ஜல் ஓச
நில் நில் நில் பேச
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள
நில் நில் நில் பேச
இருவிழி தந்தியடிக்குது
என்ன நடக்குது, தெரியல
இருதயம் கும்மியடிக்குது
சொல்லி முடிக்கவும், முடியல
ராவாகி போனாலே
கண்ணுமுழி தூங்கல
பேசாம நீ போனா
நெஞ்சுக் குழி தாங்கல
உன்னால தன்னால சொக்குறேன், சொக்குறேன் நா
ஜல் ஜல் ஜல் ஓச
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள
ஜல் ஜல் ஜல் ஓச
நில் நில் நில் பேச
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள
நில் நில் நில் பேச
வானவில்லே தேவையில்லை
நீயிருந்தா போதும் புள்ள
சந்திரனும் நீயே, சூரியனும் நீயே
நந்தவன பூவெல்லாம் நீயே, நீயே
நட்சத்திர மீனெல்லாம் நீயே, நீயே
எப்போதும் தீராத, செல்வம் நீயே
எங்கேயும் காணாத, தெய்வம் நீயே
முன்னாடி பின்னாடி
சொக்குறேன் சொக்குறேன் நா
ஜல் ஜல் ஜல் ஓச
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள
ஜல் ஜல் ஜல் ஓச
நில் நில் நில் பேச
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள
நில் நில் நில் பேச (பேச)
நீ நடந்து போக கண்டா
பூமி பந்தே நூறு துண்டா
சுத்திடுமே உன்ன, வெச்சிடுமே கண்ண
வந்த வழி மாறாமா நீயும் போனா
நிக்கிறனே ஆடாம கோயில் தூணா
எங்கே நீ நின்னாலும் எல்லைக்கோடு
உன்னால பூ பூக்கும், பொட்டல் காடு
ஒட்டாரம் பண்ணாத
சொக்குறேன் சொக்குறேன் நா
ஜல் ஜல் ஜல் ஓச
ஜல் ஜல் ஜல் ஓச
இருவிழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியல
இருதயம் கும்மியடிக்குது சொல்லி முடிக்கவும் முடியல
ராவாகி போனாலே கண்ணுமுழி தூங்கல
பேசாம நீ போனா நெஞ்சுக் குழி தாங்கல
உன்னால தன்னால
சொக்குறேன் சொக்குறேன் நா
Written by: D. Imman, Yuga Bharathi
