音乐视频
音乐视频
制作
出演艺人
Harris Jayaraj
表演者
Aalaap Raju
表演者
Franko
表演者
Sathyan
表演者
Charulatha Mani
表演者
Suchitra
表演者
Pa Vijay
表演者
Suriya
演员
Kajal Agarwal
演员
作曲和作词
Harris Jayaraj
作曲家
Pa Vijay
作词
歌词
இது மாலை மயங்கும் வேளையா
நீ வா வா கைகூட
இரு விழிகள் ஆடும் வேட்டைய
நீ வா வா மெய் சேர
கண்ணோடு உதடு பேசுமா??
கையோடு இளமை சேருமா??
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா?
கண்ணேரம் உள்ளம் தூங்குமா?
தீயே தீயே ராதியே இனிதியே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதியே இறுதியே
தீர தீர சேர்ந்தியே
அடி ரங்கனி ரங்கனி ரங்கனி
என்னை ரம்மில் ஊறப்போடு
இனி காமினி காமினி காமினி
நேருங்காமல் நெருங்கி ஆடு
செம்மங்கனி மாங்கனி மாங்கனி
இரு கண்ணம் தந்த சூடு
உயிர் வங்குனி வகுனி வங்குனி
இது இரவுகாடு இறைய தேடு
தீயே தீயே ராதியே இறுதியே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதியே இறுதியே
தீர தீர சேர்ந்தியே
அழகான வார்த்தை நீயென்றால்
முற்றுப்புள்ளி வெட்கம்
மெதுவாக உன்னை வர்ணித்தல்
மொழியே சொக்கி நிற்கும்
ஆன சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்
இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்
அட மேல் உதட்டை கீழ் உதட்டை
ஈரம் செய்யும் நேரம்
உயிர் மேல் இருந்து கீழ் இறங்கி
என்னவோ ஆகும்
இது தீண்டலுக்கும் தூண்டலுக்கும்
இடையில் உள்ள மோகம்
முத்த தேனில் மூழ்கும் உன் நேரம்
தீயே தீயே... தீயே தீயே ராதியே இனிதியே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதியே இறுதியே
தீர தீர சேர்ந்தியே
உறையாமல் செய்த அங்கங்கள் நெஞ்சை ஒட்டி கொள்ளும்
குறையாமல் செய்த பாகங்கள் கொஞ்சி குலவ சொல்லும்
அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்
அசத்திடும் விதைகள் என்னில் தாராளம்
ஒரு கால் முளைத்த வானவில்லை
சாலை ஓரம் கண்டேன்
நடமாடும் அந்த பூவனத்தில்
சாரல் வீசக் கண்டேன்
பனி பூவழக புன்னகைக்கும்
பறவை ஒன்றை கண்டேன்
தீயும் தேனும் சேரும் விழி கண்டேன்.
தீயே தீயே ராதியே இனிதியே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதியே இறுதியே
தீர தீர சேர்ந்தியே
அடி ரங்கனி ரங்கனி ரங்கனி
என்னை ரம்மில் ஊறப்போடு
இனி காமினி காமினி காமினி
நேருங்காமல் நெருங்கி ஆடு
செமங்கனி மங்கனி மங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வங்குனி வகுனி வங்குனி
இது இரவுகாடு இறைய தேடு
தீயே தீயே ராதியே இனிதியே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதியே இறுதியே
தீர தீர சேர்ந்தியே
Written by: Harris Jayaraj, Pa Vijay

