制作

出演艺人
Sathyaprakash Dharmar
Sathyaprakash Dharmar
表演者
Chinmayi Sripaada
Chinmayi Sripaada
表演者
Jayam Ravi
Jayam Ravi
演员
Raashi Khanna
Raashi Khanna
演员
作曲和作词
Sam C.S.
Sam C.S.
作曲

歌词

கண் கேட்கும் கானா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
கண் கேட்கும் கானா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
கண் கேட்கும்... கானா...
நெஞ்சுக்குள்... வினா...
உன் அகம் வர சொல் முகவரி
உன் உடன் வர ஏன் அனுமதி
தீராத நேரம் உன் கூட போதும்
மாயாத நாள் மட்டும் நான் வாழ வேணும்
ஆறாத ஆசை ஓயாமல் தோணும்
நாள் நேரம் பாராமல் தோள்சாய வேணும்
ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி...
என்னுள்ளில் பூகம்பம் செய்தாயடி
ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி...
என்னை நீ வேரோடு பேத்தாயடி
கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
ஆழி போல் சூழ்ந்திடும் அன்பில்லான வீடு இது
ஓருயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது
ஆழி போல் சூழ்ந்திடும் அன்பில்லான வீடிது
ஓருயிர் போலவே நாங்கள் வாழும் கூடிது
ஓஹ்... தூரத்து வானத்து மழை போல சந்தோசம்
என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்
கள்ளங்கள் இல்லாத பாசங்கள் கொண்டிங்கு
காற்றும் இங்கே தாலாட்டு மீட்டும்
தேவைகள் வேறில்லை நாங்களும் வாழ்ந்திட
அன்பினில் வாழ்கிறோம் இன்பம் கூடிட
நான் சாயாலி நான் சாயாலி
என்னுள்ளில் பூகம்பம் செய்தாய் இங்கே
நான் சாயாலி நான் சாயாலி
என்னை நீ வேரோடு பேதாயா இங்கே
நீ இல்லா நாழிகை தீயில் வேகும் ஓர் நிலை
கூடவே நீ வர கூறு நீயும் யோசனை
தேய் நிலா ஆகிறேன் தூரம் நீயும் போகையில்
வா உலா போகலாம் கூடல் கூடும் வேலையில்
என் கண்ணின் சாரத்தில் உன் பிம்ப மீறல்கள்
ஏனோ என்னை தோற்ப்பிக்க தானோ
கண்ணாடி நெஞ்சின் மேல் உன் அன்பின் பாரங்கள்
ஏனோ என் நெஞ்சை சில்லாக்க தானோ
என் இனி தாமதம் வா உடன் வாழ்ந்திட
நாட்களும் தீருமுன் சேர்வோம் வாழ்ந்திட
நான் சாயாலி நான் சாயாலி
என்னுள்ளில் பூகம்பம் செய்தாய் இங்கே
நான் சாயாலி நான் சாயாலி
என்னை நீ வேரோடு பேதாயா இங்கே
கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
சாயாலி சாயாலி
ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி...
சாயாலி சாயாலி
ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி...
அடியே என் சாயாலி...
Written by: Sam C.S.
instagramSharePathic_arrow_out

Loading...