音乐视频
音乐视频
制作
出演艺人
Vivek - Mervin
表演者
Vivek Siva
表演者
Sanjana Kalmanje
表演者
Vijay Sethupathi
演员
Raashi Khanna
演员
作曲和作词
Vivek Siva
作曲
Mervin Solomon
作曲
Ku Karthik
作词
歌词
[Chorus]
கமலா கலாசா apna apna
அய்யய்யோ கலாட்டா apna கமலா
கமலா கலாசா apna apna
அய்யய்யோ கலாட்டா apna கமலா
[Chorus]
கமலா கலாசா apna mere டக்கறு சுந்தரியே
சமைச்சா பண்ணிக்காம கம்முன்னு நிக்கிறியே
கமலா கலாசா apna mere டக்கறு சுந்தரியே
சமைச்சா பண்ணிக்காம கம்முன்னு நிக்கிறியே
[Verse 1]
எங்கேயோ விக்குது, என்னமோ சிக்குது
கிட்ட நீ வந்துட்டா ஏதேதோ கோளாறு
Status-u single-u, ready to mingle-u
Love-nu வந்துட்டா full time-u நீபாரு
கமலா, கமலா, கமலா...
கமலா, கமலா, கமலா...
[Chorus]
கமலா கலாசா apna mere டக்கறு சுந்தரியே
சமைச்சா பண்ணிக்காம கம்முன்னு நிக்கிறியே
கமலா கலாசா apna mere டக்கறு சுந்தரியே
சமைச்சா பண்ணிக்காம கம்முன்னு நிக்கிறியே
பத்திக்கிச்சா, பத்திக்கிச்சா, நெஞ்சில fire-u fire-u
வெச்சிருக்கா, வெச்சிருக்கா, கண்ணுல current-u wire-u
பத்திக்கிச்சா, பத்திக்கிச்சா, நெஞ்சில fire-u fire-u
வெச்சிருக்கா, வெச்சிருக்கா, கண்ணுல current-u wire-u
[Chorus]
Ok
[Verse 2]
Current-u கம்பிமேல தொத்தினிக்கும் மைனா போல
Heart-a ஒதறவச்சாயே, ஹே!
ஹே, மொரட்டு single-மேல love rocket-a ஏவி உட்டு
மனச கதற உட்டாயே
நான் iMac-டா, நீ high volt-டா
உள்ள power ஏத்தாத, நெஞ்ச terror ஆக்காத
ஓன் eyeball-ல நீ game ஆடுற
என் Brian-னுக்குள்ள அட எப்போதும் தகராறு
[Chorus]
கமலா கலாசா apna apna
அய்யய்யோ கலாட்டா apna கமலா
கமலா கலாசா apna apna
அய்யய்யோ கலாட்டா apna கமலா
[Chorus]
கமலா கலாசா apna mere டக்கறு சுந்தரியே
சமைச்சா பண்ணிக்காம கம்முன்னு நிக்கிறியே
கமலா கலாசா apna mere டக்கறு சுந்தரியே
சமைச்சா பண்ணிக்காம கம்முன்னு நிக்கிறியே
பத்திக்கிச்சா, பத்திக்கிச்சா, நெஞ்சில fire-u fire-u
வெச்சிருக்கா, வெச்சிருக்கா, கண்ணுல current-u wire-u
பத்திக்கிச்சா, பத்திக்கிச்சா, நெஞ்சில fire-u fire-u
வெச்சிருக்கா, வெச்சிருக்கா, கண்ணுல current-u wire-u
[Chorus]
கமலா, கமலா, கமலா...
Written by: Ku Karthik, Mervin Solomon, Rakendu Mouli, Vivek Siva