音乐视频

精选于

制作

出演艺人
Ilaiyaraaja
Ilaiyaraaja
表演者
Sid Sriram
Sid Sriram
表演者
Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin
演员
Aditi Rao Hydari
Aditi Rao Hydari
演员
作曲和作词
Ilaiyaraaja
Ilaiyaraaja
作曲
Kabilan
Kabilan
作词

歌词

உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா வாசம் ஓசை இவைதானே எந்தன் உறவே... ஓ உலகில் நீண்ட இரவென்றால் எந்தன் இரவே கண்ணே உன்னால் என்னை கண்டேன் கண்ணை மூடி காதல் கொண்டேன் பார்வை போனாலும் பாதை நீதானே காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா ஏழு வண்ணம் அறியாத ஏழை இவனோ உள்ளம் திறந்து பேசாத ஊமை இவனோ காதில் கேட்ட வேதம் நீயே தெய்வம் தந்த தீபம் நீயே கையில் நான் ஏந்தும் காதல் நீதானே நீயில்லாமல் கண்ணீருக்குள் மூழ்கிப்போவேன் உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
Writer(s): Kabilan, Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out