制作
出演艺人
Nivas K Prasanna
表演者
T.R. Silambarasan
表演者
Andrea Jeremiah
表演者
作曲和作词
Nivas K Prasanna
作曲
Arivarasan
词曲作者
歌词
Rainbow திரளில்
ஒரு வண்ணம் கூடுதே
Mindblow கனவில்
புது எண்ணம் மோதுதே
Heart'o உருகி
சதுரங்கம் ஆடுதே
நேற்றோ விலகி
புது இன்றும் ஆனதே
செவ்வானம் street'ahய் மாறுதே
கடிவாளம் போடா காலம் இங்கே
ஆட்டம் போடுதே
எதிர்காலம் கானல் நீரோடையாய்
தோற்றம் காணுதே
இனி போகும் தூரமே கண்காணாதே
தத்தி தத்தி தாவுடா
இது வெற்று தீவடா
நீ எட்டுதிக்கும் பாரடா
ஒளி வட்டம் தானடா
தத்தி தத்தி தாவுடா
இது வெற்று தீவடா
எட்டுதிக்கும் பாரடா
ஒளி வட்டம் தானடா
Eye-brow வரிகள்
புது அர்த்தம் காணுதே
Cobra விழியில்
துளி வெட்கம் சூழுதே
Highway மலரில்
மனம் hi-jack ஆனதே
ஐந்தாம் புலனில்
ஒரு train'தான் ஓடுதே
வெண் மேகம் vaccum ஆனதே
தணியாமல் தேடல் தீராதே
நான் fortune model'ae
அடயாளம் எங்கும் தேடாதே
தேகம் statue போலவே
ஒரு mocktail மங்கையே
இனி நான்தானே
தத்தி தத்தி தாவுடா
இது வெற்று தீவடா
நீ எட்டுதிக்கும் பாரடா
ஒளி வட்டம் தானடா
தத்தி தத்தி தாவுடா
இது வெற்று தீவடா
நீ எட்டுதிக்கும் பாரடா
ஒளி வட்டம் தானடா
தீரட்டும் பாரமே
அட துக்கம் எதுக்கு
தேடட்டும் google'ae
உலகத்தை ஒதுக்கு
காயத்தின் வேரிலே
துளி ரத்தம் இருக்கு
நீ நிற்கும் போதிலே
அது முத்தம் எனக்கு
அருகில் நீயும் வந்தால்
ஏதும் பயம் இல்லை
அதை யாருக்கும் நான்
சொல்லி கொள்வதில்லை
தெரியாமல் நானும் வந்தேன் ஏது எல்லை
திறக்காத ஒரு பூட்டும்தான்
இருக்காது இனி ஓட்டம்தான்
சலிக்காத ஒரு நொடிக்கூட
மணி காட்டும் முள்ளில் மாட்டித்தான்
திறக்காத ஒரு பூட்டும்தான்
இருக்காது இனி ஓட்டம்தான்
சலிக்காத ஒரு நொடிக்கூட
திரி பற்றி கொண்டால் வெற்றி கொண்டாட்டம்
Written by: Arivarasan, Nivas K Prasanna