歌词

அலைபாயும் என் நெஞ்சம் உன் பார்வைக்காக கொஞ்சம் சில நேரம் என் வெக்கம் அது என்னை விட்டுப் போகும் அடடடடா அடடடடா அடடடடா அடடடடா சிறகில்லாம பறக்கிறேனே படகில்லாம மிதக்கிறேன் உன் அழகுல மயங்கி கிடக்கிறேனே போதை இல்லாம திரியிரேனே உன் நெனப்புல மூழ்கிக் கிடக்கிறேன் உன் மேல பைத்தியமா அலையிறேனே நீ look'u விட்டு என்ன கொன்னு புட்ட ஒரு gun'னில்லாம என்னை சுட்டு புட்ட நீ சிரிச்சனால நானும் வந்தேன் கிட்ட என் காதலினும் உன்ன சொல்லிக்கிட்டன் யம்மா யம்மா நீ தாம்மா என் காதலின்னு சொல்லுறது உன்ன தான் மா என்னோட ஆளு நீ தாம்மா ஒரு ஓகே சொல்லிட்டு நீ போம்மா நீ உன்னோட அழகுல என்ன நீ மயக்குற கண்முன்னே நிக்கிற நீ அழகே நீ, அடியே நீ சிறகில்லாம பறக்கிறேனே படகில்லாம மிதக்கிறேன் உன் அழகுல மயங்கி கிடக்கிறேனே போதை இல்லாம திரியிரேனே உன் நெனப்புல மூழ்கிக் கிடக்கிறேன் உன் மேல பைத்தியமா அலையிறேனே உன்னோட அழக ரசிக்க நானும் வாரேன் உன் பின்னாடி சுத்தி கிறுக்கன் நானும் ஆன கண்ணோடு நீ தான் முத்தம் ஒன்னு தாயேன் உன் கைகோர்த்து ஊர சுத்த நானும் வாரேன் உன்னோட அழக ரசிக்க நானும் வாரேன் உன் பின்னாடி சுத்தி கிறுக்கன் நானும் ஆன கண்ணோடு நீ தான் முத்தம் ஒன்னு தாயேன் உன் கைகோர்த்து ஊர சுத்த நானும் வாரேன் நீ உன்னோட அழகுல என்ன நீ மயக்குற கண்முன்னே நிக்கிற நீ அழகே நீ, அடியே நீ சிறகில்லாம பறக்கிறேனே படகில்லாம மிதக்கிறேன் உன் அழகுல மயங்கி கிடக்கிறேனே போதை இல்லாம திரியிரேனே உன் நெனப்புல மூழ்கிக் கிடக்கிறேன் உன் மேல பைத்தியமா அலையிறேனே நீ உன்னோட அழகுல என்ன நீ மயக்கிட்ட கண்முன்னே நிக்கிற நீ அழகே நீ
Writer(s): Vicky & Asif Hussian, Vinoth & Mohamed Akiem Ak Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out