音乐视频

制作

出演艺人
S. P. Balasubrahmanyam
S. P. Balasubrahmanyam
表演者
K.S. Chithra
K.S. Chithra
表演者
The Legend SPB
The Legend SPB
主唱
作曲和作词
S. A. Rajkumar
S. A. Rajkumar
词曲作者

歌词

மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்ப ஏத்துற (ஹே ஹேய்) ஓரக்கண்ணுல நீ தான் என்னை எதுக்கு பாக்குற ஒதுங்கி நிக்குறபோதும் என்னை உரசி பேசுற தொட்டு தொட்டு ரசிப்போமா தொட்டில் கட்ட நினைப்போமா ஒட்டிக்கிட்டு சிற்பமா ஒண்ணா சேர்ந்து நிப்போமா கட்டிக்கிட்டு காத்துல தான் கரைஞ்சி போவோமா மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற ஒதுங்கி நிக்குறபோதும் என்னை உரசி பேசுற ச ன ன ச னா னா சன் ச ன ன ச னா னா சன் அம்மம்மா குண்டுமல்லி ஆளை இப்போ தூக்குது அழகா கிட்ட வந்து மூடு ஏத்துத்து (ஹே ஹேய்) (தக்திம்) (ஹே ஹேய்) சிரிக்கும் கொலுசு இப்போ அய்ய்த்தான் பேரை சொல்லுது அதுக்கும் இதுக்கும் சேர்த்து ஆட்டம் போடுது சேலை போத்தி தான் செங்கரும்பு ஆடுதா கடிச்சி திங்கத்தான் கட்டெறும்பு தேடுதா காதல் ரேகை தான் உள்ளங்கையில் ஓடுதா கட்டில் கச்சேரி காதோடுதான் கேட்க்குதா குத்தாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா இரவே பத்தாதம்மா பகலும் பாக்கலாம் ஓரக்கண்ணுல நீ தான் என்னை எதுக்கு பாக்குற உதட்ட கடிச்சி நீ தான் என்னை உசுப்பு ஏத்துற (சம் ச சம் சம் சம்) (ஹே) (கின கின கினோரே) (சம் ச சம் சம் சம்) (ஹே) (கின கின கினோரே) ஆஹா நீயும் குடிச்சா ஆத்து தண்ணி அள்ளித்தான் குடிச்சி பார்த்தேன் அது ரொம்ப இனிக்குது (ஹே ஹேய்) (தக்திம்) (ஹே ஹேய்) இரவில் மாமா உங்க நினைப்புல நான் தூங்கினால் நிலவில் பாய் விரிச்ச சுகமும் கிடைக்குது காதல் சூரியந்தான் கண்ணுக்குள்ளே கரையுமே மாமன் பாத்தாலே மஞ்சள் கூட சிவக்குமே கண்ண பாத்தாலே கள் குடிச்ச போத தான் உன்ன நினைச்சாலே சொர்கத்துக்கு பாததான் குத்தாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா இரவே பத்தாதம்மா பகலும் பாக்கலாம் மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்ப ஏத்துற தொட்டு தொட்டு ரசிப்போமா தொட்டில் கட்ட நினைப்போமா ஒட்டிக்கிட்டு சிற்பமா ஒண்ணா சேர்ந்து நிப்போமா கட்டிக்கிட்டு காத்துல தான் கரைஞ்சி போவோமா மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற ஒதுங்கி நிக்குறபோதும் என்னை உரசி பேசுற (ஹே ஹேய்)
Writer(s): S. Rajkumar, Kalai Kumar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out