音乐视频

精选于

制作

出演艺人
Ranjith Govind
Ranjith Govind
表演者
Anitha Karthikeyan
Anitha Karthikeyan
表演者
作曲和作词
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
作曲
G. Rokesh
G. Rokesh
词曲作者

歌词

காஜு எடுத்துனு गाड़ी'யில சுத்துது ரொம்ப வாங்கல அவருக்கொரு figure'u தட்டுது அட்டு பையன் இப்போ இவள் போங்கல மொட்ட பையன் ஒன்ன வச்சுகினு இன்னொன பாக்குது கிழ பையனுக்கு சந்து சந்தா இங்க setup'u கேக்குது எல்லாருக்கும் எல்லாமே இருக்குது ஐடம் காரன் single'ah தவிக்குது Mingle'u ஆவோண்டா... பிப்பா பிலிப்பா நீ powerful'u bulb'ah பிகுலதான் தூக்குற பாத்தெழுப்ப யப்பா டப்பா நான் சௌன்மிட்டாய் சிலுப்ப பாப்பாவ பாருடா பளபளப்பா கை தொட்டாத்தான் தீரும் உன் doubt'uடா நான் தொட்டாக்க நீயும் kickout'uடா கலகலப்பா தான் சிரிப்பா பரபரப்பா அட இருப்பா உன்க்கோசம்தான் ஐடம் காரன், ஐடம் காரன் ஐடம் காரன், ஐடம் காரன் தள தள தள உன்ன விட விட super figure'u ஏதுமா பள பள பள மூஞ்சி மினுக்குது இந்த makeup'u போதுமா Selfie எடுத்துனு சிலுப்பினு நடக்காத தலனோவானாலும் உன்ன யோசிக்கறோம் அமிர்தாஞ்சன தான் தினம் தேச்சுக்குறோம் Kick out'u அந்த pain'u உன்ன விட்டா பல queen'u நீ போனா போடி ஐடம் காரன், ஐடம் காரன் ஐடம் காரன், ஐடம் காரன் ஐடம் காரன், ஐடம் காரன்
Writer(s): Rokesh G, Shankar Raja Yuvan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out