制作

出演艺人
A.R. Rahman
A.R. Rahman
表演者
Mano
Mano
表演者
Dhanush
Dhanush
演员
作曲和作词
A.R. Rahman
A.R. Rahman
作曲家
Madhan Karky
Madhan Karky
作词

歌词

அதிரடி மக்கா, மக்கா மன்னார்குடிகாரன் டா
தக்க தினா தக்கா, தக்கா மன்னார்குடிகாரன் டா
அதிரடி மக்கா, மக்கா மன்னார்குடிகாரன் டா
தக்க தினா தக்கா, தக்கா மன்னார்குடிகாரன் டா
நெஞ்சை எல்லாம் அள்ள வரும் தஞ்சாவூர் தேரு டா
மறு பேர் பூகம்பம் தான் நடுங்காம பாருடா
அவன் கதை கேட்டுக்கடா சொல்லுறத போட்டுக்கடா
ராசாத்தி ராசா நான் டா அடிச்சா century டா
மன்னார்குடி டா, குடி மன்னார்குடி டா, குடி மன்னார்குடி டா
அடி அடிச்சா century டா
மன்னார்குடி டா, மக்கா மன்னார்குடி டா, எக்கா மன்னார்குடி டா
பக்கா, பக்கா century டா
அதிரடி மக்கா, மக்கா மன்னார்குடிகாரன் டா
தக்க தினா தக்கா, தக்கா மன்னார்குடிகாரன் டா
எல்லாமே சாரம், சாரம் அவன் ஜோதி
ஏய் மக்கா, ஏய் மக்கா, ஏய் மக்கா, மக்கா, மக்கா
Oh, ஜாதகம்ல சொல்லுச்சா உள்ளங்கை சொல்லுச்சா
அவனோட பாதைய தான் மாறிச்சா
மாயாஜாலம் பண்ணா மனசெல்லாம் அள்ளிகிட்டான்
அவன் கூட கூட்டம் எல்லாம் சேர்ந்துச்சா
Oh, ஆயிரம் வித்தை எல்லாம் கையில் அவன் வச்சிருக்கான்
ஊரில் உள்ள அன்ப எல்லாம் நெஞ்சில் அவன் வச்சிருக்கான்
கன்னடொள்ள நல்லா அடி அண்ணா ஊரு மன்னார்குடி
மன்னார்குடி டா, குடி மன்னார்குடி டா, குடி மன்னார்குடி டா
அடி அடிச்சா century டா
மன்னார்குடி டா, மக்கா மன்னார்குடி டா, எக்கா மன்னார்குடி டா
பக்கா century டா
அதிரடி மக்கா, மக்கா மன்னார்குடிகாரன் டா
தக்க தினா தக்கா, தக்கா மன்னார்குடிகாரன் டா
நெஞ்சை எல்லாம் அள்ள வரும் தஞ்சாவூர் தேரு டா
மறு பேர் பூகம்பம் தான் நடுங்காம பாருடா
அவன் கதை கேட்டுக்கடா சொல்லுறத போட்டுக்கடா
ராசாத்தி ராசா நான் டா
மன்னார்குடி டா, குடி மன்னார்குடி டா, குடி மன்னார்குடி டா
அடி
மன்னார்குடி டா, மக்கா மன்னார்குடி டா, எக்கா மன்னார்குடி டா
பக்கா
Written by: A. R. Rahman, Madhan Karky, Madhan Karky Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...