制作
出演艺人
Ilaiyaraaja
表演者
K.S. Chithra
表演者
Mohan
演员
Nadhiya Moidu
演员
作曲和作词
Ilaiyaraaja
作曲
Vaalee
作词
歌词
லுலுலுலுலுலுலுலு
லுலுலுலு லுலுலு ஹா ஹூ
லுலுலுலுலுலுலுலு
லுலுலுலு லுலுலு ஹா ஹூ
ஹா ஹூ ஹா ஹூ
ஹூ ஹா ஹூ ஹா
லுலுலுலுலுலுலுலு
லுலுலுலு
லுலுலுலு லுலுலுலு
குத்தம்மா நெல்லு குத்து
தெம்மாங்கு சொல்லி குத்து
சுத்தம்மா பூவச்சுத்து
காதோடு சேர்த்துச் சுத்து
பாரடி பொல்லாத மாமன்தான்
பல்லையிளிக்கும்
தென்னாலிராமன்தான்
நிக்குது செக்கு உலக்கை
குத்தம்மா நெல்லு குத்து
தெம்மாங்கு சொல்லி குத்து
உன் பட்டிக்காட்டு
மெட்டுக்களை பாடு
என் காது குளிர கேக்கணும் சரிக
நீ கத்தி பாடும் சங்கதியைப் போடு
உன் தொண்டையழகை பாக்கணும் பமக
மச்சானுக்கு கூடாதய்யா
கச்சேரிதான் செய்யும் ஆசை சகா
கோட்டானுக்கு கிட்டாதய்யா
குயிலாட்டமா நல்ல ஓசை ஹூ
அம்மாடி நீதான் தெம்மாங்கு பாட
சொல்லாம நாங்க எல்லோரும் ஓட
அப்பப்பா தப்பிச்சோம் ஆளவிடு
குத்தம்மா நெல்லு குத்து
தெம்மாங்கு சொல்லி குத்து
லுலுலுலுலுலுலுலு லுலுலுலு
உன் முட்டிக்காலு
தட்டுறப்போ பார்த்தேன்
நீ மூக்கு வெளுத்த பிராணிதான் சரிக
உன் காட்டு கூச்சல்
ஊரு சொல்லக் கேட்டேன்
என் ஞானம் உனக்கு ஏதய்யா பமக
கத்தாழைதான் செவ்வாழை போல்
பூப்பூக்குமா எந்த நாளும் ஹோய்
காட்டாறாத்தான் காவேரி போல்
கொண்டாடுமோ எந்த ஊரும் ஹான்
என்னாட்டம் பாட எண்ணாதே சாமி
அம்மாடி பாவம் தாங்காது பூமி
அப்பப்பா போடாதே தப்புத்தாளம்
குத்தம்மா நெல்லு குத்து
தெம்மாங்கு சொல்லி குத்து
சுத்தம்மா பூவச்சுத்து
காதோடு சேத்துச் சுத்து
பாரடி பொல்லாத மாமன்தான்
பல்லையிளிக்கும்
தென்னாலிராமன்தான்
நிக்குது செக்கு உலக்கை
குத்தம்மா நெல்லு குத்து
தெம்மாங்கு சொல்லி குத்து
Written by: Amaren Gangai, Ilaiyaraaja, Vaalee