音乐视频

音乐视频

制作

出演艺人
Ilaiyaraaja
Ilaiyaraaja
表演者
Deepan Chakravarthy
Deepan Chakravarthy
表演者
Samuel Grubb
Samuel Grubb
表演者
G. Vidhyadar
G. Vidhyadar
表演者
Prabhu
Prabhu
演员
Suresh
Suresh
演员
Viji
Viji
演员
Silk Smitha
Silk Smitha
演员
作曲和作词
Ilaiyaraaja
Ilaiyaraaja
作曲
Gangai Amaran
Gangai Amaran
作词

歌词

அண்ணே அண்ணே (ஆ...)
சிப்பாய் அண்ணே (ஆ...)
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண
அத சொன்னா வெட்கக்கேடு
நான் சொல்லாட்டி மானக்கேடு
அத சொன்னா (வெட்கக்கேடு)
நான் சொல்லாட்டி (மானக்கேடு)
ஹே ஹே ஹே
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண
சோலைக்காட்டு மூலையிலே
டுக்கு-டு-டும்
ஒரு ஜோடி ஒன்னு சேர்ந்திருச்சி
டுக்கு-டு-டும்
நல்ல சோளமும் விளஞ்சிருச்சி
இரண்டும் அதுக்குள்ளே ஒளிஞ்ச்சிருச்சி
மேளம் இல்லாம பாட்டு கேட்க்குது
தாளத்தோட ஆட்டம் நடக்குது
அடடடடட...
மேளம் இல்லாம பாட்டு கேட்க்குது
தாளத்தோட ஆட்டம் நடக்குது
ஆளு யாருன்னு பார்க்க போனே
அதுக்குள்ளே ஓடிப் போச்சி அண்ணே
ஹ ஹ ஹ
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண
அத சொன்னா (வெட்கக்கேடு)
நான் சொல்லாட்டி (மானக்கேடு)
ஹே ஹே ஹே
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண
அவங்க அவங்க இஷ்ட்டம் போலே
டுக்கு-டு-டும்
இப்போ அதிகாரம் பண்ணுறாங்க
டுக்கு-டு-டும்
ஆளுக்குஆளு நாட்டாம
எங்கள ஆள வச்சி அடிக்குறாங்க
ஒன்னாரையனா காய்கறியை
ஒன்னாரூபா ஆக்கிபுட்டாங்க
ஒன்னாரையனா காய்கறியை
ஒன்னாரூபா ஆக்கிபுட்டாங்க
சொல்லுறத நான் சொல்லிபுட்டேன் நான்
செய்யுறதா செஞ்சிபுடுங்க
ஹ ஹ ஹ ஹ
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண
அத சொன்னா (வெட்கக்கேடு)
நான் சொல்லாட்டி (மானக்கேடு)
ஹே அத சொன்னா (வெட்கக்கேடு)
நான் சொல்லாட்டி (மானக்கேடு)
ஹே ஹே ஹே
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண
Written by: Gangai Amaran, Ilaiyaraaja
instagramSharePathic_arrow_out

Loading...