音乐视频

Anirudh Ravichander & Adithya RK 即将举行的音乐会

精选于

制作

出演艺人
Anirudh Ravichander
Anirudh Ravichander
表演者
Adithya RK
Adithya RK
表演者
Sivakarthikeyan
Sivakarthikeyan
演员
Priyanka Arul Mohan
Priyanka Arul Mohan
演员
作曲和作词
Anirudh Ravichander
Anirudh Ravichander
作曲
Vignesh Shivan
Vignesh Shivan
作词

歌词

Bae கண்ணால திட்டிடாதே ஏன்னா bae பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே Bae அந்த சிரிப்ப நிறுத்திடாதே ஏன்னா bae இனி அதுதான் மா என் வேலைன்னு ஆயாச்சே இனி நான் உன்னை என் கண்ணப்போல பார்த்துக்கப் போறேன் துணையா காத்த அந்த மழையகூட சேர்த்துக்கப் போறேன் உனக்கு எதுலாம் ரொம்ப புடிக்கும்னு தெரிச்சுக்கப் போறேன் என் bae நீதானு ஊருக்கெல்லாம் தெரிவிக்கப் போறேன் அன்பே என் bae நீதானே, எந்தன் அன்பே நீதானே என் bae என்றாலே நீ எல்லாத்துக்கும் மேலே நீதானே என் bae, என் bae நீதானே, எந்தன் தெம்பே நீதானே முன்பே முன்பே வந்த என் bae நீதானே Bae கண்ணால திட்டிடாதே ஏன்னா bae பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே Bae அந்த சிரிப்ப நிறுத்திடாதே ஏன்னா bae இனி அதுதான் மா என் வேலைன்னு ஆயாச்சே இனி நான் உன்னை என் கண்ணப்போல பார்த்துக்கப் போறேன் துணையா காத்த அந்த மழையகூட சேர்த்துக்கப் போறேன் உனக்கு எதுலாம் ரொம்ப புடிக்கும்னு தெரிச்சுக்கப் போறேன் என் bae நீதானு ஊருக்கெல்லாம் தெரிவிக்கப் போறேன் தள்ளி நீ போன தேடி வருவேனே தக்க சமயத்தில் கைய தருவேனே உன் அக்கம் பக்கமா ஆளு இல்லாட்டி பக்கம் வரலாமே கண்ணே ஒருவாட்டி புதுசா காதல பழகி பாக்குற நல்ல நேரம் எதுக்கு எடஞ்சலா mile கணக்குல தூரம் காதல் சின்னமே உன்னை பாக்கணும்னு கேட்டதால் இங்க கொண்டு வந்தேனே அன்பே என் bae நீதானே, எந்தன் அன்பே நீதானே என் bae என்றாலே நீ எல்லாத்துக்கும் மேலே நீதானே என் bae, என் bae நீதானே, எந்தன் தெம்பே நீதானே முன்பே முன்பே வந்த என் bae நீதானே Bae கண்ணால திட்டிடாதே ஏன்னா bae பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே Bae அந்த சிரிப்ப நிறுத்திடாதே ஏன்னா bae இனி அதுதான் மா என் வேலைன்னு ஆயாச்சே இனி நான் உன்னை என் கண்ணப்போல பார்த்துக்கப் போறேன் துணையா காத்த அந்த மழையகூட சேர்த்துக்கப் போறேன் உனக்கு எதுலாம் ரொம்ப புடிக்கும்னு தெரிச்சுக்கப் போறேன் என் bae நீதானு ஊருக்கெல்லாம் தெரிவிக்கப் போறேன்
Writer(s): Anirudh Ravichander, S. Vigneshwar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out