歌词

பூம்பாவையே அச்சம் ஏனடி வெட்கம் ஏனடி அதையுதிர்த்து ஆடவாவென அழைக்கிறேனே பெண்ணே முன்னே வா வா என் நெஞ்சிலே கொட்டும் தாளமும் உந்தன் தாளமும் இணைந்தாடிட காலம் தோளிட அழைக்கிறேனே மாயம் போலே நீயும் ஆடாயோ வெள்ளி மீனாய் துள்ளி ஆடாயோ இன்றே போதும் என்றே ஆடாயோ பாதம் தேயும் போதும் ஆடாயோ வாராயோ மேடே ஏராயோ சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற பறவை பறவையென பறவை பறவை வரை இரவை இரவை கட இரவை இரவை தொட விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற பறவை பறவையென பறவை பறவை வரை இரவை இரவை கட இரவை இரவை தொட விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு பாலிலலாய் ஓ வான் மேலே நிலவாட ஓ கண்ணில் ஆடாய் மண்மேலே புயலாட காரிருள் நீக்கும் தீயாய் வெயில் ஏழ்ந்து நீ ஆடு ஆடு பாறையில் மோதும் மரமாய் போல வீழ்ந்தாடடி காதலிலே கண்கள் மூடி நீ விழுந்தாயோ இன்பம் தேடி வீழும் வரை, வாழ்வே பிறை, வீழ்ந்தே சிறை சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற பறவை பறவையென பறவை பறவை வரை இரவை இரவை கட இரவை இரவை தொட விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற பறவை பறவையென பறவை பறவை வரை இரவை இரவை கட இரவை இரவை தொட விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு
Writer(s): Madhan Karky Vairamuthu, Govind P. Menon Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out