歌词
[Chorus]
ரத்தத் தாரே, ரத்தத்தா!
ஏ, ரத்தத் தாரே, ரத்தத்தா!
ரத்தத் தாரே, ரத்தத்தா!
ஏ, ரத்தத் தாரே, ரத்தத்தா!
[Verse 1]
பளபளக்குது கண்ணாடி!
பல சேதாரம் ஆனது, என் body!
Cringe-ah சுத்தினிருந்தேன், முன்னாடி!
இப்போ mature-uh ஆன, மைராண்டி!
பளபளக்குது கண்ணாடி!
பல சேதாரம் ஆனது, என் body!
Cringe-ah சுத்தினிருந்தேன், முன்னாடி!
இப்போ mature-uh ஆன, மைராண்டி!
[Verse 2]
கெளம்பிட்டாருடா, Collector-uh!
சொல்லிட்டாருடா, Governor-uh!
Dark-uh ஆச்சுனா, tension ஆகாத!
பாத்துக்கலாம் ஹே, தட்டி வுடு!
பேசுற வாயிக்கு, content குடு!
தன்னந்தனியா vibe-ah, சுத்தினிரு!
சிக்கம் இல்லாத, life-uh ஏது!
பொலம்பாத மாமு நீ, chill-ah வுடு!
[Verse 3]
காக்கா கதை, கேட்டிருக்கேன்!
காதுல ola, ஓட்டிருக்கேன்!
பேக்கா நான், அலஞ்சிருக்கேன்!
அரைவேக்காடா தான், இருந்திருக்கேன்!
காக்கா கதை, கேட்டிருக்கேன்!
காதுல ola, ஓட்டிருக்கேன்!
பேக்கா நான், அலஞ்சிருக்கேன்!
அரைவேக்காடா தான், இருந்திருக்கேன்!
[Chorus]
ரத்தத் தாரே, ரத்தத்தா!
தர ரத்தத் தாரா!
ரத்தத் தாரே, ரத்தத்தா!
தர ராரா, ரா!
ரத்தத் தாரே, ரத்தத்தா!
தர ரத்தத் தாரா!
ரத்தத் தாரே, ரத்தத்தா!
தர ரத்தத் தா!
[Verse 4]
அடடா நான், உருட்டுன உருட்டுல!
இருட்டுல சூரியன், தெரியுமடா!
பொல்லாத, Peter-ah கூட!
Meter-uh போட, முடியுமடா!
அடடா நான், உருட்டுன உருட்டுல!
இருட்டுல சூரியன், தெரியுமடா!
பொல்லாத Peter-ah கூட!
Meter-uh போட, முடியுமடா!
[Verse 5]
வாழபழ, பேச்சுல நீயும்
வழிக்கினு விழுந்தது, என் தப்பா!
வாழ்கையின்னா, பல அடி உழுகும்
பாரத்த போடு, இயேசப்பா!
நல்லாதான், வாழத்தான்
Villa நான், கட்டுனேன்!
பொல்லா போன இந்த, உலகத்துல!
[Chorus]
காக்கா கதை, கேட்டிருக்கேன்!
காதுல ola, ஓட்டிருக்கேன்!
பேக்கா நான், அலஞ்சிருக்கேன்!
அரைவேக்காடா தான், இருந்திருக்கேன்!
காக்கா கதை, கேட்டிருக்கேன்!
காதுல ola, ஓட்டிருக்கேன்!
பேக்கா நான், அலஞ்சிருக்கேன்!
அரைவேக்காடா தான், இருந்திருக்கேன்!
[Chorus]
ரத்தத் தாரே, ரத்தத்தா!
தர ரத்தத் தாரா!
ரத்தத் தாரே, ரத்தத்தா!
தர ராரா, ரா!
ரத்தத் தாரே, ரத்தத்தா!
தர ரத்தத் தாரா!
ரத்தத் தாரே, ரத்தத்தா!
தர ரத்தத் தா!
Written by: Vaisagh

