歌词
சர்வ வல்லவர் நீரே
கனத்திற்கு பாத்திரர் நீரே
Sarava Vallavar Neerae
Ganathirku Pathirar Neer
துதி கனம் மகிமை ஒருவருக்கே எந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன்
Thuthi Ganam Magimai Oruvarukae Ennalum Ummai Nan Pottriduven
சேனைகளின் கர்த்தர் நீரே
எனக்காக யுத்தங்கள் செய்கின்றீரே
உந்தன் நாமம் உயர்த்துவேன்
உம்மை போற்றி பாடிடுவேன்
Senaigalin Karthar Neerae
Ennakaga Yuthangal Seiginrerae
Unthan Nammam Uyarthuven
Ummai Pottri paadiduven
நம்பினோரை கைவிடீரே
மறவாமல் என்றென்றும் காப்பீர்
இயேசு ராஜா வாழ்கவே
என்றும் போற்றி பாடிடுவேன்
Nambinorai Kaivedeerae
Maravamal Endrendrum kaapeere
Yesu Raja Vazhgavae
Endrum Pottri Padiduven
வாழ்விலும் போற்றுவேன், தாழ்விலும் போற்றுவேன்
பெலத்திலும் போற்றுவேன் பெலவீனத்தில் போற்றுவேன்
எந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன்
Vazhvilum Pottruven ,Thazhvillum Pottruven
Belathilum Pottruven, Belaveenathil Pottruven
Ennalum Umami Nan Pottriduven
Written by: Reenukumar