制作
出演艺人
Genoey George
表演者
Ayraan
表演者
作曲和作词
Genoey George
作曲
Vaisakh Somanath
作词
制作和工程
Genoey George
制作人
歌词
நீ வானின் மேகம்
என்னை தாண்டும் காதல் ஆர்வம்
தீ சாரலாக
என்னை மூடும்
நான் மாலை நேரம்
வண்ண பார்வை தேடும் தேகம்
ஆகாய தாபம்
உள்ளம் ஏந்தும்
இதழ் எரிந்தாலும்
நான் அன்பின் பூவாகுமே
என்னை திறந்தாலோ
நீ என் உள்ளே
வழி பிரிந்தாலும்
நான் ஆழி திரையாகுமே
என் அன்பே
பிரிவிலும் தொலைவிலும்
ஒன்றாய் மாறும்
கனவுகள் நூறாயிரம் (2)
எனக்கும் உனக்கும்
உயிர் சேரும் வரைக்கும்
உணர்வுகள் நூறாயிரம்
இரவே இனிமேல்
இனிமைகள் போதும்
இதயம் புது காகிதம்
உறவே உயிரில்
காயங்கள் போதும்
தொடரும் மகிழ் காவியம்
நீ வானின் மேகம்
என்னை தாண்டும் காதல் ஆர்வம்
தீ சாரலாக
என்னை மூடும்
நான் மாலை நேரம்
வண்ண பார்வை தேடும் தேகம்
ஆகாய தாபம்
உள்ளம் ஏந்தும்
இதழ் எரிந்தாலும்
நான் அன்பின் பூவாகுமே
என்னை திறந்தாலோ
நீ என் உள்ளே
வழி பிரிந்தாலும்
நான் ஆழி திரையாகுமே
கதை அறிந்தாலோ
காதல் ஒன்றே
காதல் ஒன்றே
Writer(s): Vaisakh Somanath
Lyrics powered by www.musixmatch.com