制作
出演艺人
Santhosh Narayanan
表演者
Vikram
演员
作曲和作词
Santhosh Narayanan
作曲
Vivek
作词
歌词
நிரந்தரமானவன் விலகி சென்றால்
திரும்பிடுவான் என அறியா சனம்
ஓய்வு முடிந்ததும் திரும்பி வந்தால்
அரசனுக்கே இந்த அரியாசனம், அரியாசனம்
அரியாசனம், அரியாசனம்
நான் நான் எழுவது நடந்தே தீரும்
நாள் வர என் புகழ் நிகழ்ந்தே
பறப்பதில் முதல் படி விழுவது தான்
சிலர் விழுவதே தரையினை இடித்திடத்தான்
சிரித்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி
காலம் தன் முத்தத்தை போடும்
எதிர்த்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி
காலம் தன் யுத்தத்தை போடும்
Written by: Santhosh Narayanan, Vivek