音乐视频
音乐视频
制作
出演艺人
Santhosh Narayanan
表演者
Pradeep
表演者
Priya Hemesh
表演者
Udhayanidhi Stalin
演员
Hansikha Motwani
演员
作曲和作词
Santhosh Narayanan
作曲
Vivek
作词
歌词
அவள் குழல் உதிா்த்திடும்
இலை எனை துளைத்திடும்
இடைவெளி முளைத்திடும்
நேரம் உயிா் நனைத்திடும்
அவள் இதழ் திரட்டிடும்
மழை எனில் தொித்திடும்
சுழல் என சுழற்றிடும்
நெஞ்சை சுருட்டிடும்
அழகழகா அவ தொிவா உயிா் உாிவா
மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா
எனக்கானவளே நீதான் கிட்ட வறியா
தொிஞ்சா செஞ்சேன் மன்னிப்பே கிடையாதா
உடனே என்ன உதறிப்போனா சாியா
இனிமே நானும் உயிரும் அட தனியா
என் சொகமே என் மொகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே
காலம் போகுதே
கடிகாரம் ஓடுதே
உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ
வாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற
திருந்தாத நான்தான் தப்போ
படபடக்கும் கண்ணால
எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட
மனசுடைஞ்சு போகாத
உன் விரல் புடிச்சு
நானும் கரை ஏறுவேன்
என் சொகமே என் மொகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே
அழகழகா அவ தொிவா உயிா் உாிவா
மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா
உடனே என்ன உதறிப்போனா சாியா
இனிமே நானும் உயிரும் அட தனியா
என் சொகமே என் மொகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே
Written by: Santhosh Narayanan, Vivek