音乐视频

音乐视频

制作

出演艺人
Sean Roldan
Sean Roldan
表演者
Dhanush
Dhanush
声乐
作曲和作词
Sean Roldan
Sean Roldan
作曲

歌词

என் பச்ச மனம் பிச்சிக்கிச்சே
எப்போ இது ஆறும்
நான் பட்டதெல்லாம் சொல்லித்தாறேன்
கத்துக்கடா நீயும்
ரகுவரன், கொஞ்சம் peppy'யான track'ah இருந்தா
Better'ah இருக்குமேனு boys எல்லாம் feel பன்றாங்க
ஏன்டா டேய், ஒப்பாரி கூட குத்து பாட்டுல தான் வைக்கணுமா டா
Well, you know the reach is better
Oh, my God, சாிடா
உச்சத்துல கத்துறேனே நானும்
சுதி இன்னும் கொஞ்சம் வேணும்
கத்தியில நிக்குறேனே நானும்
அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா போயிடுமே மானம்
என் வாழ்க்கையத்தான் காணோம்
இப்போ வந்துருச்சு ஞானம்
என் பச்ச மனம் பிச்சிக்கிச்சே எப்போ இது ஆறும்
நான் பட்டதெல்லாம் சொல்லித்தாறேன் கத்துக்கடா நீயும்
கல்யாணம் is a danger டா மாமா
Damage'ah நீயும் ஏத்துக்கோ calm'ah
பொண்டாட்டி வந்தா life'eh ஒரு coma
சந்தோஷம் எல்லாம் ஆயிடும் dream'ah
என்ன செஞ்சும் போதவில்ல
என்ன வேணும் ஒன்னும் புரியவில்ல
தப்பு தன்டா செய்யவில்ல
சத்தியமா நான் நல்ல புள்ள
சிந்தாத கண்ணீர் சிந்தாத
ஒன்ன செஞ்சாலும் தெம்பாக நீ நிக்கனும்
தேடாத நிம்மதி தேடாத
அது confirm'ah முடிஞ்சது நீ ஏத்துக்கோ
காதல் காலத்தில் அவதான் கற்பூரம்
கல்யாணம் முடிஞ்சாக்கா அவளேதான் பூதம்
காதல் (பகல் கனவு), கல்யாணம் (கெட்ட கனவு)
(கெட்ட கனவு, கெட்ட கனவு, கெட்ட கனவு, கெட்ட கனவு)
உச்சத்துல கத்துறேனே நானும்
சுதி இன்னும் கொஞ்சம் வேணும்
கத்தியில நிக்குறேனே நானும்
அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா போயிடுமே மானம்
என் வாழ்க்கையத்தான் காணோம்
இப்போ வந்துருச்சு ஞானம்
என் பச்ச மனம் பிச்சிக்கிச்சே எப்போ இது ஆறும்
நான் பட்டதெல்லாம் சொல்லித்தாறேன் கத்துக்கடா நீயும்
கல்யாணம் is a danger டா மாமா
Damage'ah நீயும் ஏத்துக்கோ calm'ah
பொண்டாட்டி வந்தா life'eh ஒரு coma
சந்தோஷம் எல்லாம் ஆயிடும் dream'ah
பொண்டாட்டி மூஞ்சிய பாத்தாலே scary
Tragedy ஆச்சு என்னோட story
Oh, my God
Written by: Dhanush Kasthoori Raja, Sean Roldan
instagramSharePathic_arrow_out

Loading...