音乐视频

Saamikittay
观看 {artistName} 的 {trackName} 音乐视频

制作

出演艺人
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
表演者
Hariharan
Hariharan
演唱
Shreya Ghoshal
Shreya Ghoshal
演唱
作曲和作词
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
作曲
Yugabharathi
Yugabharathi
词曲作者

歌词

சாமிகிட்ட சொல்லி புட்டேன் உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன் ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு மனசுக்குள்ள பேசிக்கிட்டோம் சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ... சாமிகிட்ட சொல்லி புட்டேன் உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன் ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு மனசுக்குள்ள பேசிக்கிட்டோம் சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ஒரு கோடி புள்ளி வச்ச நான் போட்ட காதல் கோலம் ஒரு பாதி முடியும் முன்னே அழிச்சிரிச்சு காலம் காலம் இன்னோரு ஜென்மம் நான் மறுபடி பொறந்து வந்து உனக்காக காத்திருப்பேன் ... அப்பவும் சேராமல் இருவரும் பிரியணுமுன பொறக்காமல் போயிடுவேன்... சாமிகிட்ட... அ சொல்லி புட்டேன்... சாமிகிட்ட... அ சொல்லி புட்டேன்... சாமிகிட்ட சொல்லி புட்டேன் உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன் ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு மனசுக்குள்ளெ பேசிக்கிட்டோம் சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு கனவுக்குள்ளெ பார்த்துகிட்டோம் தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி கல்லெரிஞ்ச கலையும்... கலையும் நெஞ்ச குளத்தில் படிஞ்ச காதல் எந்த நெருப்பில் எரியும்... எரியும்? நீ போன பாத மேலே... சருகாக கடந்த சுகமா உன்னோட ஞாபகம் எல்லாம் மனசுக்குள்ள இருக்கும் ரணமா கட்டு காவல் மீறி வர காதல் நெஞ்சு கெஞ்சுதே சாமிகிட்ட சொல்லி புட்டேன் உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன் ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு மனசுக்குள்ள பேசிக்கிட்டோம் சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் மனசுக்குள்ள பூட்டி மறச்ச அப்ப எதுக்கு வெளியில சிரிச்ச கனவுக்குள்ள ஒடி புடிச்ச நெசத்திலதான் தயங்கி நடிச்ச ஆடி போடி பயிந்தாங்கோளி ... எதுக்காக ஊமை ஜாட நீ இருந்த மானச அள்ளி எந்த தீயில் நானும் போட உன்னை என்னை கேட்டுகிட்ட காதல் நெஞ்சை தட்டிச்சு? சாமிகிட்ட சொல்லி புட்டேன் உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன் ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு மனசுக்குள்ள பேசிக்கிட்டோம் சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் சாமிகிட்ட சொல்லி புட்டேன் சாமிகிட்ட சொல்லி புட்டேன்
Writer(s): Yugabharathi, Yuvan Shankar Raaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out