音乐视频

Sappida Vada Video Song | Kuththu | Silambarasan | Divya Spandana | Srikanth Deva
观看 {artistName} 的 {trackName} 音乐视频

制作

出演艺人
Srikanth Deva
Srikanth Deva
演唱
Udit Narayanan
Udit Narayanan
演唱
Malathi
Malathi
演唱
作曲和作词
Srikanth Deva
Srikanth Deva
作曲
Kalaikumar
Kalaikumar
词曲作者

歌词

சாப்பிட வாடா என்ன சாப்பிட வாடா உன் ஆசை தீர என்ன நீயும் சாப்பிட வாடா சாப்பிட வாடா என்ன சாப்பிட வாடா உன் ஆசை தீர என்ன நீயும் சாப்பிட வாடா சாப்பிடவா டி உன்ன சாப்பிடவா டி என் இஷ்டப்படி உன்ன நானும் சாப்பிடவா டி ஹே மூனு வேளை பந்தி வைக்கட்டா மூக்கு புடிக்க திங்க வைக்கட்டா மூச்சு முட்ட தண்ணி காட்டட்டா முடிஞ்ச பிறகும் இன்னும் கேட்கட்டா ஒதட்டில் ஒதட்ட ஒட்ட வைக்கட்டா உனக்கு நானே எண்ணெய் ஊத்தட்டா, ஏ போடு இனிப்பு கடையா உன்னை பார்க்கட்டா இனிக்க இனிக்க புட்டு புட்டு திங்கட்டா சாப்பிட வாடா என்ன சாப்பிட வாடா உன் ஆசை தீர என்ன நீயும் சாப்பிட வாடா ஹே சாப்பிடவா டி உன்ன சாப்பிடவா டி என் இஷ்டப்படி உன்ன நானும் சாப்பிடவா டி ஹேய் ஊத்துக்குளி வெண்ணை உன்னை கையால் தொடட்டா முத்த தீயில் போட்டு உன்னை நெய்யா மாத்தட்டா நான் காட்டட்டா அட நல்லா காட்டட்டா மனசு தான் நானும் காட்டட்டா நான் பார்க்கட்டா அடி நல்லா பார்க்கட்டா மனசுல என்னை பார்க்கட்டா அலம்பு உன் அலம்பு அது ரொம்ப புடிக்கும்டா அட அல்வா துண்டு என்னை நீ இப்ப முழுங்குடா தழும்பும் உன் அழக நான் ரசிச்சு பார்க்கட்டா அடி வரம்பு அதை தாண்டி நான் எல்லை மீறட்டா எக்கு தப்பா என்னை தொடேன்டா தப்பு எல்லாம் பண்ண வாயேன்டா ஹே வாடி, உப்பு மூட்டை உன்னை தூக்கட்டா ஊடு கட்டி ஆட்டம் ஒன்னு போடட்டடா சாப்பிட வாடா என்ன சாப்பிட வாடா உன் ஆசை தீர என்ன நீயும் சாப்பிட வாடா சாப்பிடவா டி உன்ன சாப்பிடவா டி என் இஷ்டப்படி உன்ன நானும் சாப்பிடவா டி, ஹ ஓஹோ சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடுறாங்க புது மாப்பிள்ளைபோல் நிக்கிறது போதுங்க சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடுறாங்க புது மாப்பிள்ளைபோல் நிக்கிறது போதுங்க சும்மா சாப்பிட வாங்க சுக்கு நூறா ஆடை எல்லாம் கிழிச்சு போடட்டா அக்கு வேரா ஆணி வேரா உன்னை ஆக்கட்டா நான் கொடுக்கட்டா ஒரு உம்மா கொடுக்கட்டா உனக்கு நான் சும்மா கொடுக்கட்டா நான் கொஞ்சட்டா உன்னை கொஞ்சம் கொஞ்சட்டா கொஞ்சி நான் பஞ்சா பிக்கட்டா பதற நீ பதற நான் போட்டி வைக்கட்டா ஹேய் திமிர நீ திமிர உன்னை பூட்டி வைக்கட்டா அலற நீ அலற நான் ஆட்டி வைக்கட்டா ஹேய் மிரள நீ மிரள உன்னை புரட்டி எடுக்கட்டா அட்டகாசம் பண்ண வாயேன்டா விஸ்வரூபம் நீயும் காட்டேன்டா ஏ போடு, காட்டு தனமா முட்டி தள்ளட்டா காயகலபம் முத்தம் ஒன்னு தரட்டா சாப்பிட வாடா என்ன சாப்பிட வாடா உன் ஆசை தீர என்ன நீயும் சாப்பிட வாடா சாப்பிடவா டி உன்ன சாப்பிடவா டி என் இஷ்டப்படி உன்ன நானும் சாப்பிடவா டி ஹே மூனு வேளை பந்தி வைக்கட்டா மூக்கு புடிக்க திங்க வைக்கட்டா, மாமோய் மூச்சு முட்ட தண்ணி காட்டட்டா முடிஞ்ச பிறகும் இன்னும் கேட்கட்டா, ஏ பொடு ஒதட்டில் ஒதட்ட ஒட்ட வைக்கட்டா உனக்கு நானே எண்ணெய் ஊத்தட்டா இனிப்பு கடையா உன்னை பார்க்கட்டா இனிக்க இனிக்க புட்டு புட்டு திங்கட்டா சும்மா சாப்பிட வாங்க
Writer(s): Srikanth Deva, Kalaikumar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out