制作
出演艺人
Deva
声乐
P. Unnikrishnan
声乐
K.S. Chithra
声乐
Agathiyan
指挥
Ajith Kumar
演员
作曲和作词
Deva
作曲
Agathiyan
作词
制作和工程
Sivashakthi Pandian
制作人
歌词
காலமெல்லாம் காதல் வாழ்க
காதல் என்னும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி
கனவுகளே அதன் சந்நிதி
கவிதைகள் பாடி
நீ காதலி
நீ காதலி
நீ காதலி
ஹே-ஹே-ஹே-ஹேய்ய்ய்
கண்ணும் கண்ணும் மோதும் முன்பு
நெஞ்சம் மட்டும் பேசும்மம்மா
காதல்
தூக்கம் கெட்டு போகும்மம்மா
தூதுசெல்ல தேடும்மம்மா காதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அன்பையே போதிக்கும்
காதல் தினம் தேவை
கெஞ்சினாள் மிஞ்சிடும்
மிஞ்சினால் கெஞ்சிடும்
காதலது போதை
காதலுக்கு பள்ளி இல்லையே
அது சொல்லித்தரும் பாடமில்லையே
காலமெல்லாம் காதல் வாழ்க
ஹே-ஹே-ஹே-ஹேய்ய்ய்
ஜாதி இல்லை பேதம் இல்லை
சீர்வரிசை தானும் இல்லை காதல்
ஆதி இல்லை அந்தம் இல்லை
ஆதாம் ஏவாள் தப்பும் இல்லை
காதல்
ஊர் என்ன பேர் என்ன
தாய் தந்தை யார் என்ன
காதல் வந்து சேரும்
நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லை
காதல் மனம் வாழும்
ஜாதகங்கங்கள் பார்பதில்லையே
அது காசு பணம் கேட்பதில்லையே
காலம்மெல்லாம் காதல் வாழ்க
காதல் என்னும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி
கனவுகளே அதன் சந்நிதி
கவிதைகள் பாடி
நீ காதலி
நீ காதலி
நீ காதலி
Written by: Agathiyan, Deva