制作
出演艺人
Harris Jayaraj
表演者
KK
领唱
Jessie Gift
领唱
Kay Kay
表演者
Shreya Ghoshal
领唱
Saindhavi
领唱
Vairamuthu
表演者
Nassar
演员
Prakash Raj
演员
Vikram
演员
Vivek
演员
作曲和作词
Harris Jayaraj
作曲
Vairamuthu
词曲作者
制作和工程
Eros Now Music
制作人
歌词
ரண்டாக்க–ரண்டக்க–ரண்டக்க
ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க
ரண்டாக்க–ரண்டக்க–ரண்டக்க
ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க
ஏலா–ஏலா–ஏலா, ஏலா–ஏலம்மா
ஏலா–ஏலா–ஏலா–ஏலா, ஏலா–ஏலம்மா
ஓலா–ஓலா–ஓலா, ஓலா–ஓலம்மா
ஓலா–ஓலா–ஓலா–ஓலா, ஓலா–ஓலம்மா
அண்டங்காக்க கொண்டக்காரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
அச்சு வெல்லம் தொண்டகாரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
அய்யாரெட்டு பல்லுக்காரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
அயிரமீனு கண்ணுக்காரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
பூவாலொரு போடு போட்டா சைவ காட்டும் வேட்ட காரி
காதல் பச்சோந்தி, இராவில் பூச்சாண்டி
பச்சத் தண்ணிய ஒத்தப் பார்வையில் பத்த வச்சாண்டி
ஏ, தாண்டிக் குடி தாண்டி, உன் தாவணி தொட்டேன்டி
முத்தத்தால வேர்வையெல்லாம் சுத்தம் செய்யேன்டி
அண்டங்காக்க கொண்டக்காரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
அச்சு வெல்லம் தொண்டகாரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
அய்யாரெட்டு பல்லுக்காரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
அயிரமீனு கண்ணுக்காரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டாக்கு–டங்கு–டக)
பூவாலொரு போடு போட்டா சைவ காட்டும் வேட்ட காரி
"ஹேய்!", "சீ!", "வா!", என்று ஏவல் செய்வாயோ?
"ஹ", "ம்ம்", "ஹே!", என்று கூவச் செய்வாயோ?
இஞ்சி மரப்பா இடுப்ப பாத்து கசங்கி போனேன்டி
ஈர உதட்டுல சூடு பரப்பி இஸ்தரி போடேன்டி
ஜக்கு–ஜக்க ஜாலக்கார
(ரண்டாக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
பாப்பரப்ப பாடிக்காரா
(ரண்டாக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
உன்ன தேக்கடியில் யானை போல நெனச்ச
உன்ன தேக்கடியில் யானை போல நெனச்ச
உன்ன நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்
உன்ன நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்
அண்டங்காக்க கொண்டக்காரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
ஓ, அச்சு வெல்லம் தொண்டகாரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
ஆ, அய்யாரெட்டு பல்லுக்காரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
அயிரமீனு கண்ணுக்காரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டாக்கு-ரண்டக்க)
பூவாலொரு போடு போட்டா சைவ காட்டும் வேட்ட காரி
ஏலா–ஏலா–ஏலா, ஏலா–ஏலம்மா
ஏலா–ஏலா–ஏலா–ஏலா, ஏலா–ஏலம்மா
ஓலா–ஓலா–ஓலா, ஓலா–ஓலம்மா
ஓலா–ஓலா–ஓலா–ஓலா, ஓலா–ஓலம்மா
மா, பலா, வாழை முக்கனி நீயோ?
சா-பூ-திரி போட்டு சாப்பிடுவேனோ
பழம்தின்னி வவ்வா பல்லு படாம கவ்வி கொள்வாயா
ரெட்ட வாழ பழத்த போல ஒட்டி கொள்வாயா
எசக்கி கட பிசிறு முட்டாயி
(ரண்டாக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
டென்ட்டு கொட்டா interval முறுக்கே
(ரண்டாக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
சுட்ட பால்போல தேகம்தான் டி உனக்கு
சுட்ட பால்போல தேகம்தான் டி உனக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் வெலக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் வெலக்கு
அண்டங்காக்க கொண்டக்காரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
அச்சு வெல்லம் தொண்டகாரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
அய்யாரெட்டு பல்லுக்காரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
அயிரமீனு கண்ணுக்காரி
(ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க–ரண்டக்க)
பூவாலொரு போடு போட்டா சைவ காட்டும் வேட்ட காரி
காதல் பச்சோந்தி, இராவில் பூச்சாண்டி
பச்சத் தண்ணிய ஒத்தப் பார்வையில் பத்த வச்சாண்டி
ஏ, தாண்டிக் குடி தாண்டி, உன் தாவணி தொட்டேன்டி
முத்தத்தால வேர்வையெல்லாம் சுத்தம் செய்யேன்டி
ஏலா–ஏலா–ஏலா, ஏலா–ஏலம்மா
ஏலா–ஏலா–ஏலா–ஏலா, ஏலா–ஏலம்மா
ஓலா–ஓலா–ஓலா, ஓலா–ஓலம்மா
ஓலா–ஓலா–ஓலா–ஓலா, ஓலா–ஓலம்மா
Written by: Harris Jayaraj, Vairamuthu