音乐视频

音乐视频

制作

出演艺人
Puthugai Manimaran
Puthugai Manimaran
表演者
作曲和作词
Kanmani Raja
Kanmani Raja
作曲
Bhushan Dua
Bhushan Dua
作词

歌词

கருணை உள்ளத்தோடுதம்மா
அருளை வாரித்தருகிறால்
கருநாக உருவெடுத்து
கருமாரி அருள்கிறால்
மயிலயிலே முண்டக கண்ணியம்மா
ஆங்காடு தனி வாழம்
காமாட்சி அம்மா
கருணை உள்ளத்தோடுதம்மா
அருளை வாரித்தருகிறால்
கருநாக உருவெடுத்து
கருமாரி அருள்கிறால்
மயிலயிலே முண்டக கண்ணியம்மா
ஆங்காடு தனி வாழும்
காமாட்சி அம்மா
அகிலாண்டேஸ்வரி மகமாயி
அம்மா தாயே கருமாரி
கருணை உள்ளத்தோடுதம்மா
அருளை வாரித்தருகிறால்
கருநாக உருவெடுத்து
கருமாரி அருள்கிறால்
மயிலயிலே முண்டக கண்ணியம்மா
ஆங்காடு தனி வாழும்
காமாட்சி அம்மா
அகிலாண்டேஸ்வரி மகமாயி
அம்மா தாயே கருமாரி
அகிலாண்டேஸ்வரி மகமாயி
அம்மா தாயே கருமாரி
புன்னைநல்லூர் மாரியம்மா
புகழ்விலங்கும் தேவியம்மா
புன்னைநல்லூர் மாரியம்மா
புகழ்விலங்கும் தேவியம்மா
எண்ணமெல்லாம் நிறந்தவலே
எங்கள் முத்துமாரியம்மா
எண்ணமெல்லாம் நிறந்தவலே
எங்கள் முத்துமாரியம்மா
அகிலாண்டேஸ்வரி மகமாயி
அம்மா தாயே கருமாரி
அகிலாண்டேஸ்வரி மகமாயி
அம்மா தாயே கருமாரி
கருணை உள்ளத்தோடுதம்மா
அருளை வாரித்தருகிறால்
கருநாக உருவெடுத்து
கருமாரி அருள்கிறால்
மயிலயிலே முண்டக கண்ணியம்மா
ஆங்காடு தனி வாழும்
காமாட்சி அம்மா
அகிலாண்டேஸ்வரி மகமாயி
அம்மா தாயே கருமாரி
அகிலாண்டேஸ்வரி மகமாயி
அம்மா தாயே கருமாரி
தீச்சட்டி ஏந்தி உந்தன்
திருவடியை கானுகிரார்
தீச்சட்டி ஏந்தி உந்தன்
திருவடியை கானுகிரார்
மாவிளக்கு போட்டு உன்னை
மனமார வேண்டுகிறார்
மாவிளக்கு போட்டு உன்னை
மனமார வேண்டுகிறார்
தொட்டில் கட்டிப்போட்டு அங்கே
குழந்தை வரம் கேட்கின்றார்
தொட்டில் கட்டிப்போட்டு அங்கே
குழந்தை வரம் கேட்கின்றார்
தொட்டிலிலே குழந்தையாக
கருமாரி தவழ்கின்றால்
தொட்டிலிலே குழந்தையாக
கருமாரி தவழ்கின்றால்
அகிலாண்டேஸ்வரி மகமாயி
அம்மா தாயே கருமாரி
அகிலாண்டேஸ்வரி மகமாயி
அம்மா தாயே கருமாரி
கருணை உள்ளத்தோடுதம்மா
அருளை வாரித்தருகிறால்
கருநாக உருவெடுத்து
கருமாரி அருள்கிறால்
மயிலயிலே முண்டக கண்ணியம்மா
ஆங்காடு தனி வாழும்
காமாட்சி அம்மா
அகிலாண்டேஸ்வரி மகமாயி
அம்மா தாயே கருமாரி
அகிலாண்டேஸ்வரி மகமாயி
அம்மா தாயே கருமாரி
அகிலாண்டேஸ்வரி மகமாயி
அம்மா தாயே கருமாரி
அகிலாண்டேஸ்வரி மகமாயி
அம்மா தாயே கருமாரி
Written by: Bhushan Dua, Kanmani Raja
instagramSharePathic_arrow_out

Loading...