制作

出演艺人
Sean Roldan
Sean Roldan
表演者
Shakthisree Gopalan
Shakthisree Gopalan
表演者
Mohan Rajan
Mohan Rajan
表演者
作曲和作词
Sean Roldan
Sean Roldan
作曲
Mohan Rajan
Mohan Rajan
词曲作者

歌词

என் விழியெல்லாம் கனவாய் நின்றாய் உறவே
ஏன் வலியெல்லாம் நூறாய் தந்தாய் உயிரே?
நீ காற்றாய் எனை தீண்ட இறகாய் மிதந்தேன்
தீகனலாய் உருமாற முழுதாய் எரிந்தேன்
விடை நான் புரியாமல் தினறுகிறேன்
விலகாமல் விலகுகிறேன்
புதிரானாய் சிதறுகிறேன் தினம்-தினமே
என் உயிரை உண்ணும் தேன்சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன்சுடரே
என் உயிரை உண்ணும் தேன்சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன்சுடரே
உயிரை வருடும் பாடல் இன்று கூச்சல் ஆனதேனோ?
அலை நீ பேரலையானால் கரையாய் உடைகிறேனே
காற்றில் இலையை போல பிடியை தேடி தவிக்கிறேனே
ஒருநொடி சாரலானாய், மறுநொடி காணலானாய்
எனக்கு பிடித்த உன்னை எங்கு நீ தொலைத்தாய்?
உனக்கு பிடித்த என்னை ஏன் கலங்கவைத்தாய்?
என் உயிரை உண்ணும்
என் உறக்கம் கொல்லும்
என் உயிரை உண்ணும் தேன்சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன்சுடரே
என் உயிரை உண்ணும் தேன்சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன்சுடரே
என் உயிரை உண்ணும் தேன்சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன்சுடரே
Written by: Mohan Rajan, Sean Roldan
instagramSharePathic_arrow_out

Loading...