制作
出演艺人
Arjun Muralidharan
表演者
Hari S R
表演者
Anjali Nair
演员
Heroshini
演员
Kaushik Ram
演员
Raghav Mirdath
指挥
作曲和作词
Hari S R
作曲
制作和工程
Raghav Mirdath
视频总监
C. V. Kumar
制作人
歌词
ஹே பப்பாளி...
பப்பர பப்பர பப்பான் பான்
பப்பர பப்பர பப்பான் பான்
பப்பர பப்பர பப்பர பப்பர
பப்பர பப்பர பப்பான் பான்
ஏன் வெடலக்காரி ரசிகனாகி நாட்கள் ஆனதே
ஏன் கனவுக்காரி அவள பாத்து தூக்கம் போனதே
பான் பான் பாப்ப பான் பான்
பான் பான் பாப்ப பான் பான்
பான் பான் பாப்ப பான் பான்
ஏன் ரவுசுக்காரி பேசும் பேச்சு கவிதை ஆனதே
அத பாடினா நான் ஆடுறன்
Viral ஆனதே
ருதுது தூது ருதுது தூது...
நம்ம love'uh scene'ku fans ஏறிப்போச்சுமா
ஏன் insta reel ராணி உன்ன inner heart'il வெச்சேன் நான்
ஏ அசறடிக்கிற பாப்பாளி
ஆழகா வீசும் பப்பாளி
கால் மொளச்சு நடக்கும் ரங்கோலி
பலபலக்குற பப்பாளி
Pulse'ah ஏத்தும் பப்பாளி
உன்ன தேடி வந்தன் நானும் பின்னாடி
Ohh butterfly
Fly fly fly in the sky
Ohh butterfly
Fly fly fly in the sky
Fun'ana பெளசுகாரன் நான்
சிரிச்சு பேசிதான் ரவுசு கொட்டுவன்
Cool'ana crazy'காரன் நான்
பிடிச்ச மாதிரிதான் ரசிச்சு வாழுவன்
Cringe girls'ah களங்கடிச்சு
Boomer boys'ah கெரங்கடிச்சு
காவியமா காதல் பன்னுவோம்
டன்டனக்கா, ஏ டனுக்டக்கா
டன்டனக்கா, ஏ டனுக்டக்கா
டன்டனக்கா, டனுக்டக்கா
டன்டனக்கா, டனுக்டக்கா
டன்டனக்கா, டனுக்டக்கா
டன்டனக்கா, டனுக்டக்கா
ஏன் வெடலக்காரி ரசிகனாகி நாட்கள் ஆனதே
ஏன் கனவுக்காரி அவள பாத்து தூக்கம் போனதே
ஏன் ரவுசுக்காரி பேசும் பேச்சு கவிதை ஆனதே
அத பாடினா நான் ஆடுறன்
Viral ஆனதே
ஏன் மனசு போலதான் ஒரு பென்சு ஏதம்மா
உன்ன ஏத்திக்கிட்டு world'uh full'ah
சுத்திக்கிட்டு போவேன் நானுமா
ஏ அசறடிக்கிற பாப்பாளி
ஆழகா வீசும் பப்பாளி
கால் மொளச்சு நடக்கும் ரங்கோலி
பலபலக்குற பப்பாளி
Pulse'ah ஏத்தும் பப்பாளி
உன்ன தேடி வந்தன் நானும் பின்னாடி
Written by: Hari S R, Mohan Raajan