音乐视频
音乐视频
制作
出演艺人
Shankar Mahadevan
领唱
Krishnaraj
表演者
Kavita Krishnamurthy
表演者
Harris Jayaraj
表演者
Vairamuthu
表演者
The Independeners
混音师
作曲和作词
Vairamuthu
词曲作者
Harris Jayaraj
作曲
歌词
பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது
தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
என்ன செஞ்ச நீ என்ன செஞ்ச
பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது
தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
என்ன செஞ்ச நீ என்ன செஞ்ச
என்ன செஞ்சேன் கேளடி புள்ள
என்ன செஞ்சேன் கேளடி புள்ள
கையால் உன்ன தீண்டவும் இல்ல
கற்பு கோடும் தாண்டவும் இல்ல
சண்டக்கார மயிலே நானும் கெண்டகாலும் பாா்த்ததும் இல்ல
கும்பக்கரை அருவியில் நீயும்
கொடஞ்சு கொடஞ்சு ஆடி முடிச்சி
சொட்ட சொட்ட கரை வரும் போது
கிட்ட கிட்ட அருகில வந்து
சொட்டும் துளியில் ஒரு துளி கேட்டேன்
பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது
தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
என்ன செஞ்ச நீ என்ன செஞ்ச
Written by: Harris Jayaraj, Vairamuthu
