歌词
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய் பொய்
இது துடங்கும் போது
நானும் அப்பாவிதான்
ஏதும் அறியாமலே
கேட்டத நம்பும் பேபிதான்
அந்த புனித காலத்தில் பேராச தோனல
பொறாம பொரணி பேசு
ஏதும் மனசுல வாழல
ஆனா, சரித்திரம் சுடுகாடு
மனசு இருண்டு நாளாச்சு
சூதே அறிமாலே
இங்கே எந்த கட்டையும் வேகாது
மனசாட்சி தூங்க வைக்க
ஆராரிரோ பாடட்டா?
அப்பாவி வேசத்துக்கு
முகமுடிய தாரட்டா?
புலிக்கு மரத்துல பலிகட்டு
எலிக்கு கூண்டுல வடவெட்டு
மீனுக்கு தூண்டிலில் புழு வையு
மனுசனுக்கு போதும் வெறும்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய் பொய்
முட்டாள நம்பினேன்
ஏன் மூல மழுகிப்போச்சு
திருடண நம்பூனேன்
ஏன் நேரம் களவுப்போச்சு
அதிகாரம் தேடும் கண்கள்
அடிமையாத்தான் பாக்காதா?
லாபத்த சேர்த்தும் கைகள்
கருவியாதான் ஆகாதா?
திசையின்றி திரியும் நெஞ்சம்
அடிமையாகி போகாதா?
அன்புக்கு கெஞ்சும் உள்ளம்
கருவியாதான் மாறாதா?
பொய் பிம்பம் தரும் ஆறுதல்
இன்பம் இன்பம் இன்பம்
ஓஓஓ
புலிக்கு மரத்துல பலிகட்டு
எலிக்கு கூண்டுல வடவெட்டு
மீனுக்கு தூண்டிலில் புழு வையு
மனுசனுக்கு போதும் வெறும்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய் பொய்
Written by: Kaber Vasuki