音乐视频

音乐视频

制作

出演艺人
Vijay Yesudas
Vijay Yesudas
领唱
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
表演者
Na. Muthukumar
Na. Muthukumar
表演者
Ooratti
Ooratti
混音师
作曲和作词
Na. Muthukumar
Na. Muthukumar
词曲作者
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
作曲
制作和工程
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
制作人

歌词

வாரான் வரான் வரான்
இவன் வாரான் வரான் வரான்லே
கட்டப்பொம்மன் ஊர் எனக்கு
கெட்டவன்னு பேர் எனக்கு
எட்டப்பனா எவனும் வந்தா
எட்டி எட்டி மிதி இருக்கு
வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
பரணியில் பொறந்தவன்டா
தரணிய பொளப்பவன்டா
நல்ல தண்ணி தீவுக்குள்ள
கெட்ட தண்ணி அடிப்பவன்டா
வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
வெட்டருவா என் பேரச்சொன்னா பேசுமே
வீச்சருவா என் ஊரச் சொன்னா வீசுமே
வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
கட்டப்பொம்மன் ஊர் எனக்கு
கெட்டவன்னு பேர் எனக்கு
எட்டப்பனா எவனும் வந்தா
எட்டி எட்டி மிதி இருக்கு
வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
ராத்திரியில முழிப்போம்
காலையில படுப்போம்
நல்லவன கெடுப்போம்
நாங்க நாலு பேர மிதிப்போம்
சமுத்திரத்தில குளிப்போம்
சத்திரத்துல கெடப்போம்
சண்டையின்னு வந்தா
எலும்ப சூப்பு வச்சு குடிப்போம்
எங்க கூட்டத்துல
குள்ள நரியே இல்ல
எங்க ஓட்டத்துல
ஒரு worry'யே இல்ல
வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
கட்டப்பொம்மன் ஊர் எனக்கு
கெட்டவன்னு பேர் எனக்கு
எட்டப்பனா எவனும் வந்தா
எட்டி எட்டி மிதி இருக்கு
வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி கபடி
Gate'u பூட்டி இருந்தா
ஓட்ட பிரிச்சு குதிப்போம்
இரும்பு பெட்டிய பாத்தா
நாங்க ATM'ah நெனப்போம்
கையெழுத்த போட்டு
காச தானே அடிப்போம்
கல்லா பெட்டிய பாத்தா
நாங்க நல்லா தானே நடிப்போம்
எங்க சட்டபையில்
துட்டு தானா வரும்
எங்க தூண்டிலிலே
தங்கமீனா வரும்
வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
கட்டப்பொம்மன் ஊர் எனக்கு
கெட்டவன்னு பேர் எனக்கு
எட்டப்பனா எவனும் வந்தா
எட்டி எட்டி மிதி இருக்கு
வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
வெட்டருவா என் பேரச்சொன்னா பேசுமே
வீச்சருவா என் ஊரச் சொன்னா வீசுமே
வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
கட்டப்பொம்மன் ஊர் எனக்கு
கெட்டவன்னு பேர் எனக்கு
எட்டப்பனா எவனும் வந்தா
எட்டி எட்டி மிதி இருக்கு
வாரான் வரான் வரான்லே
இவன் வாரான் வரான் வரான்லே
Written by: Na. Muthukumar, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out

Loading...