音乐视频
音乐视频
制作
出演艺人
Madhushree
领唱
Aswath Ajith
表演者
C. Sathya
表演者
Lavarathan
表演者
作曲和作词
C. Sathya
作曲
Lavarathan
词曲作者
制作和工程
C. Sathya
制作人
歌词
என் வன்மதியே
என் வாழ்வின் துணையே
உன்னை கண் போல் காப்பேன்
என் பூவிழியே எப்போதும் உன்னையே
என் நெஞ்சில் சேர்ப்பேன்
உன்னை காணாமல் கண்கள் தூங்காது
துணை சேர்ந்தாய் என்னுடன்
எனக்கென தாயை வந்து
அணைத்திடும் தரம் நீயே
என் உயிரே நீதானே
வரமாக வந்தாய் என் இனை நீயடி
வாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடி
வரமாக வந்தாய் என் இனை நீயடி
வாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடி
தினம் தினம் உன் கூட பேசி சிரிக்கணும்
உன் குரல் கேட்டே நாளும் ரசிக்கணும்
உன் முகம் பார்த்தே எழுந்திட வேண்டும்
உன் விரல் கொத்தே தூரம் நடக்கணும்
உன் தல கோதி முத்தங்கள் தந்து
உன் நிழலாக சேர்ந்திருக்கணும்
உன்னை காணாமல் கண்கள் தூங்காது
துணை சேர்ந்தாய் என்னுடன்
எனக்கென தாயை வந்து
அணைத்திடும் தரம் நீயே
என் உயிரே நீதானே
வரமாக வந்தாய் என் இனை நீயடி
வாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடி
வரமாக வந்தாய் என் இனை நீயடி
வாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடி
என் வன்மதியே
என் வாழ்வின் துணையே
உன்னை கண் போல் காப்பேன்
உன்னை காணாமல்
கண்கள் தூங்காது
துணை சேர்ந்தாய் என்னுடன்
உனக்கென தாயை வந்து
அணைத்திடும் தாரம் நானே
இனி எல்லாம் நீதானே
Written by: C. Sathya, Lavarathan