音乐视频

Sri Chakra Raja || Sri Ranjani || Sudha Ragunathan
观看 {artistName} 的 {trackName} 音乐视频

制作

出演艺人
Sudha Raghunathan
Sudha Raghunathan
表演者
作曲和作词
Agathiyar
Agathiyar
作词

歌词

ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி ஆகம வேத கலாமய ரூபிணி ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி அகில சராசர ஜனனி நாராயணி நாக கங்கண நடராஜ மனோகரி நாக கங்கண நடராஜ மனோகரி ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே பலவிதமா யுன்னைப் பாடவும் ஆடவும் பலவிதமா யுன்னைப் பாடவும் ஆடவும் பாடிக் கொண்டாடுமன்பர் பதமலர் சூடவும் பாடிக் கொண்டாடுமன்பர் பதமலர் சூடவும் பலவிதமா யுன்னைப் பாடவும் ஆடவும் பாடிக் கொண்டாடுமன்பர் பதமலர் சூடவும் உலக முழுதும்என தகமுறக் காணவும் உலக முழுதும்என தகமுறக் காணவும் ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே உழன்று திரிந்த என்னை உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டிவைத்தாய் நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய் நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய் நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே துன்பப் புடத்திலிட்டு துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய் துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய் தொடர்ந்தமுன் மாயம்நீக்கிப் பிறந்த பயனைத்தந்தாய் தொடர்ந்தமுன் மாயம்நீக்கிப் பிறந்த பயனைத்தந்தாய் அன்பைப் புகட்டியுந்தன் ஆடலைக் காணச்செய்தாய் அன்பைப் புகட்டியுந்தன் ஆடலைக் காணச்செய்தாய் அடைக்கலம் நீயே அம்மா அடைக்கலம் நீயே அம்மா அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே
Writer(s): Agasthiyar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out