歌词
ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேசினில் நான் என்னை மறந்தேன்
ஓ பேபி கேர்ள் ஓ பேபி கேர்ள்
ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேசினில் நான் என்னை மறந்தேன்
ஓ பேபி கேர்ள் ஓ பேபி கேர்ள்
என் காதல் சொல்ல வந்தேன்
மூன்று வார்த்தை சொல்ல நின்றேன்
நீ என்னை விட்டு போனாய்
தூரமாக சென்றாய்
சொல்லாமல் போனாய் கண்ணே
நீ எந்தன் வாழ்கை தானே
நீ இல்லை என்றால் இன்று நானும் இல்லையே
அட திரும்பியும் வந்தாய்
ஏன் ஏன் நீயே வந்தாய்
ஒரு நொடியில் என்னை கொன்றாய்
என் கண்களை நீ வென்றாய் வென்றாய்
இது காதல் தானே .
என் உயிரே என் உயிரே .
என் கனவே என் அன்பே .
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே .
என் உயிரே என் உயிரே .
என் கனவே என் அன்பே .
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே .
ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேசினில் நான் என்னை மறந்தேன்
ஓ பேபி கேர்ள் ஓ பேபி கேர்ள்
ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேசினில் நான் என்னை மறந்தேன்
ஓ பேபி கேர்ள் ஓ பேபி கேர்ள்
ஹேய் காபி மக்கிலே காதல் வந்ததென்ன
உன்னை பார்த்ததும் நெஞ்சுக்குள் பூக்கள் என்ன.
மாலை பொழுதின் மயக்கம் சொல்வதென்ன
சாரல் அனைவதென்ன.
நேற்று நடந்ததும் நாளை மறுப்பதென்ன
வானம் பச்சை நிறத்தில் சிரிப்பதென்ன
எனது கனவில் கண்கள் கேட்பதென்ன
பதுங்கி குளிர்வதென்ன
என் உயிரே . ஓ ஓ ஓ
என் உயிரே . ஓ ஓ ஓ
என் உயிரே .
என் உயிரே . என் உயிரே .
என் கனவே என் அன்பே .
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே .
என் உயிரே என் உயிரே .
என் கனவே என் அன்பே .
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே .
Written by: Achu, Narayan Nagendra Rao

