音乐视频

制作

出演艺人
P. Unnikrishnan
P. Unnikrishnan
表演者
Arunmozhi
Arunmozhi
表演者
Vikram
Vikram
演员
Abitha
Abitha
演员
作曲和作词
Ilaiyaraaja
Ilaiyaraaja
作曲
Pazhani Bharathi
Pazhani Bharathi
作词

歌词

சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா நிக்காம ஆட சொல்லும் காதல் வெவகாரம் அது எங்க சமாசாரம் காதல் பண்ணு ஒரு தரம் நீ பிடிக்க கையில் வானம் வரும் அட colleage'u colleage'u போகின்ற teen age'ல எல்லோர்க்கும் காதல் வரும் சொர்க்க உலகம் சொல்லாம தேடி வரும் ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா நிக்காம ஆட சொல்லும் கோடி கொட்டி கொடுத்தாலும் காதல் கிடைக்காது டே சியான் சியான், சியான் சியான், சியான் சியான் அமாம் காலம் கடத்தாதே சுத்தி வலைகாதே ஏ சியான் சியான், சியான் சியான், சியான் சியான் சியான் ஊருக்குள்ளே, நான் இருந்தேன் தீவுக்குள்ளே காதலித்தால் நான் பறப்பேன் வானத்திலே மின்மினிகள் கண்ணில் வந்து தேடுததா பௌர்ணமியோ நெஞ்சுக்குலே ஆடுததா எண்ணத்தில் வனத்தில் பூசிகள் வந்து வந்து ஹோ கண்ணாம்பூச்சி ஆடுது என் மனசுல கிச்சு கிச்சு மூடுது ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா நிக்காம ஆட சொல்லும் ஜோடி பாக்காம பேசாம தூக்கம் புடிக்கலியா சியான் சியான், சியான் சியான், சியான் சியான் சிக்னல் வாராம யாரோடும் பேசப்புடிக்கலியா சியான் சியான், சியான் சியான், சியான் சியான் சியான் கல் மனசில் காதல் வந்ததென்ன என்ன ஊற்றெடுத்து அன்பை தேடி போவதென்ன காலையிலே மாலை வர ஏங்குதடி மாலை வந்தால் உன்னை மனம் தேடுதடி பேச்சிலும் மூச்சிலும் நான் காணும் அத்தனையிலும் கண்மணி நீதானடி சின்னக்குயிலே பயித்தியம் ஆநேனடி. ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா நிக்காம ஆட சொல்லும் காதல் பண்ணு ஒரு தரம் நீ பிடிக்க கையில் வானம் வரும் அட colleage'u colleage'u போகின்ற teen age'ல எல்லோர்க்கும் காதல் வரும் சொர்க்க உலகம் சொல்லாம தேடி வரும் சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா நிக்காம ஆட சொல்லும் சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோடோரமா நிக்காம ஆட சொல்லும்
Writer(s): Ilaiyaraaja, Palani Bharathi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out