制作
出演艺人
K. J. Yesudas
领唱
Anuradha Sriram
声乐
Ilaiyaraaja
表演者
作曲和作词
Palani Bharathi
词曲作者
制作和工程
Mohan Natarajan
制作人
歌词
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறித்தோம்
வெள்ளி திரை படகெடுத்து ஆகாய கங்கை
அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
நதியோரம், நதியோரம் என்னை சுற்றி பறந்தது கிழி கூட்டம்...
கிளிகூட்டம், கிளிகூட்டம் வந்ததேனில் நீயொரு பழத்தோட்டம்...
பறக்கும் கிளிகளிலே ஒரு கிளி உன்னை போல் உருவெடுக்க
கிளியே உனக்காக நானும் கிளி போல் அவதரிக்க
ரக்கைகள் கொண்டு வா விண்ணிலே பறப்போம்
உள்ளங்கள் கலப்போம் வண்ணம் சூடும் வண்ணகிளி
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
எதனாலே வெண்ணிலவே அவள் போல் நீயும் இளைத்தாயோ ஹோ
உன் மனதை உன்மனத்தை எனை போல் எவருக்கும் கொடுத்தாயோ ஹோ
ஒளி விடும் முகத்தினிலே கரை ஏன் முத்த அடையாளங்களோ
இரவில் விழித்திருந்து நீ தான் கற்றதென்ன பாடங்களோ
மின்னிடும் கண்ணிலே என்னவோ உள்ளதே
சொல்லம்மா சொல்லம்மா நெஞ்சில் ஆடும் மின்னல் கோடி
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறித்தோம்
வெள்ளி திரை படகேடுத்து ஆகாய கங்கை
அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
Written by: Ilaiyaraaja, Palani Bharathi