音乐视频
音乐视频
制作
出演艺人
KK
领唱
Vidyasagar
表演者
Anuradha Sriram
领唱
Krishnakumar Kunnath
表演者
Pa Vijay
演员
Trisha
演员
作曲和作词
Pa Vijay
词曲作者
制作和工程
A. M. Ratnam
制作人
歌词
அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே
உன்னோட ஊருக்குதான் உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
உன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன்
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஏ இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே
என் மனசில நீ நினைக்கிறியே ஏ அழகா
என் கனவில நீ முழிக்கிறியே
ஏ அடடா என் உதட்டுல நீ இனிக்கிறியே
இது நிஜம் தானா
என் உசுருல நீ துடிக்கிறியே
ஏ அழகி என் வயசுல நீ படுத்திறியே
ஏ மெதுவா என் கழுத்துல நீ மனக்கிரியே இது அதுதானா
உன்ன பாத்த சந்தோஷத்தில்
ரெண்டு மடங்கா பூத்திருந்தேன்
உன்ன தொட்ட அச்சத்தில
மூணு தடதான் வேர்த்திருந்தேன்
உன்னோட கன்னங்களை காக்காகடி நான் கடிக்க
என்னோடே காது பக்கம் செல்லகடி நீ கடிக்க
இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹோய் அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே
திக்க வைக்கிற தினர வைக்கிறியே
நீ மெதுவா விக்க வைக்கிற வேர்க்க வைக்கிறியே
நீ என்னதான் வத்த வைக்கிற வதங்க வைக்கிறியே இது சரிதானா
சிக்க வைக்கிற செவக்க வைக்கிறியே
நீ ஜோரா சொக்க வைக்கிற சொழல வைக்கிறியே
நீ அழகா பத்த வைக்கிற பதற வைக்கிறியே இது முறை தானா
ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ளே
ஊசி நூலும் கோர்க்குதடி
தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம்
பத்து நிலவு தெறிக்குதடி
தை தைநு ஆடிகிட்டு உன்னோடு நானும் வரேன்
நை நைநு பேசிகிட்டு உன் கூட சேர்ந்து வரேன்
இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஏ இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹோய் அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே
உன்னோட ஊருக்குதான் உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
உன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன்
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஏ இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
Written by: Pa Vijay