音乐视频
音乐视频
制作
出演艺人
Anirudh Ravichander
表演者
Papon
表演者
Maria Roe Vincent
表演者
Shiva
演员
Priya Anand
演员
作曲和作词
Anirudh Ravichander
作曲
Na. Muthukumar
作词
歌词
ஹே காற்றில் ஏதோ புது வாசம்
ஹே நேற்றில் இல்லா சந்தோஷம்
ஹே நெஞ்சில் உள்ள உல்லாசம்
ஹே ஹே கண்கள் வாங்கி கத பேசும்
நான் காணும் கனவு யாவையும்
தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்
ஒரு நண்பன் போலே
என் தன்னந்தனிமை போனது
என் வாழ்வில் மாற்றம் வந்தது
என் கால்கள் மேலே
நான் கொண்டாடி கொண்டாடி
மேகம் ஆகின்றேன்
நேரம் மாறலாம் காலம் மாறலாம்
ரெண்டும் மாறினா வேற மாறி வாழலாம்
நேரம் மாறலாம் காலம் மாறலாம்
ரெண்டும் மாறினா வேற மாறி வாழலாம்
இப்போது கடிகாரம் இல்லை
கடிவாளம் இல்லை
அட தடை போட யாரும் இல்லை
இனிமேலே அடையாளம் இல்லை
தொடுவானம் என் எல்லை
நான் அடங்காத காட்டுப் பிள்ளை
எதிர்காலம் எங்கே செல்லுமோ
எதிர்பார்ப்பில் உள்ளம் துள்ளுமோ
நாள் தோறும் காலையும் மாலையும்
ஆயிரம் அறிமுகம் வருமோ வருமோ
ஹே காற்றில் ஏதோ புது வாசம்
ஹே நேற்றில் இல்லா சந்தோஷம்
ஹே நெஞ்சில் உள்ள உல்லாசம்
ஹே ஹே கண்கள் வாங்கி கத பேசும்
நான் காணும் கனவு யாவையும்
தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்
ஒரு நண்பன் போலே
என் தன்னந்தனிமை போனது
என் வாழ்வில் மாற்றம் வந்தது
என் கால்கள் மேலே
நான் கொண்டாடி கொண்டாடி
மேகம் ஆகின்றேன்
நேரம் மாறலாம் காலம் மாறலாம்
ரெண்டும் மாறினா வேற மாறி வாழலாம்
நேரம் மாறலாம் காலம் மாறலாம்
ரெண்டும் மாறினா வேற மாறி வாழலாம்
Written by: Anirudh Ravichander, N Muthu Kumaran, Na. Muthukumar