音乐视频

音乐视频

制作

出演艺人
Balram
Balram
表演者
Vidyasagar
Vidyasagar
表演者
Sadhana Sargam
Sadhana Sargam
表演者
Thamarai
Thamarai
表演者
Meera Jasmine
Meera Jasmine
演员
Ranganathan Madhavan
Ranganathan Madhavan
演员
作曲和作词
Vidyasagar
Vidyasagar
作曲
Thamarai
Thamarai
作词

歌词

பனிக்காற்றே பனிக்காற்றே
பரவசமா பரவசமா
பனிக்காற்றே பனிக்காற்றே
பரவசமா பரவசமா
சத்தம் இல்லா தீபாவளியே நெஞ்சே கொண்டாடு
முத்தம் என்னும் சூறாவளியில் மூச்சே திண்டாடு
உயிரால் உயிரை அன்பே நீ மூடு
பனிக்காற்றே
பனிக்காற்றே
பரவசமா பரவசமா
பனிக்காற்றே
பனிக்காற்றே
பரவசமா
பரவசமா
நாம் வாழும் வீடு ஆள் இல்லா தீவு
யாருக்கும அனுமதி கிடையாது
ஓ வழி மாறி யாரும் வந்தாலும் வரலாம்
வீட்டுக்கு முகவரி கூடாது
நான் தேடும்
முகமானாய்
நான் வாங்கும் மூச்சானாய்
உயிரோடு
உயிரானாய்
நான் எல்லாம் நீ ஆனாய்
எதை இழந்தாலும் இழப்பேன்
உன்னை மட்டும் நீங்க மறுப்பேன்
எனோ என் நெஞ்சம் நிறைந்திருக்கு
பனிக்காற்றே பனிக்காற்றே
பரவசமா பரவசமா
ஓ தூக்கங்கள் உனது
கனவெல்லாம் எனது
தூக்கத்தை தள்ளிப் போடாதே
பாதைகள் உனது
பாதங்கள் எனது
பயணத்தை தள்ளி போடாதே
நீ நினைத்தால்
மறுக்கணமே
உன் அருகே
நானிருப்பேன்
உன் வழியில்
கால்மிதியாய்
மேகங்களை
நான் விரிப்பேன்
இருவருமே தூங்கி விடலாம்
சில ஜென்மம் தாண்டி எழுந்தாள்
கனவில் நாம் மீண்டும் சந்திப்போம்
பனிக்காற்றே பனிக்காற்றே
பரவசமா பரவசமா
சத்தம் இல்லா தீபாவளியே நெஞ்சே கொண்டாடு
முத்தம் என்னும் சூறாவளியில் மூச்சே திண்டாடு
உயிரால் உயிரை அன்பே நீ மூடு
பனிக்காற்றே
பனிக்காற்றே
பரவசமா பரவசமா
Written by: Vidyasagar
instagramSharePathic_arrow_out

Loading...