音乐视频

音乐视频

制作

出演艺人
A.R. Rahman
A.R. Rahman
表演者
Naresh Iyer
Naresh Iyer
表演者
Vairamuthu
Vairamuthu
表演者
Dhanush
Dhanush
演员
Sonam Kapoor
Sonam Kapoor
演员
Abhay Deol
Abhay Deol
演员
作曲和作词
A.R. Rahman
A.R. Rahman
作曲家
Vairamuthu
Vairamuthu
作词

歌词

ஓ கங்கையிலே ஒரு வண்ண பறவை
மூழ்கியது நீரோடு
அந்த பார்வை கரை வந்தது
அந்த பார்வை கரை வந்தது
அதிசயமான ,தேவதையா
அந்த கங்கை ஆற்றில்
ஒரு வண்ண பறவை
முழுகியதே நீரோடு
அது கரையில் வந்ததே
கரையிலே வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக
அவள அவள பாரு
அவள் அமரவத்யா கேளு
அம்பிகாபதி தான் நானு
அமராவதி தான் யாரோ
அம்பிகாபதி தான் நானு
அமராவதி தான் யாரோ
ஓ அமராவதி தான் யாரோ
அந்த கங்கை ஆற்றில்
ஒரு வண்ண பறவை
முழுகியதே நீரோடு
அது கரையில் வந்ததே
கரையிலே வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக
அடி எனக்கு எனக்கு என்று
துடிக்கும் துடிக்கும் மனம்
உனக்கு உனக்கு என்றதே
தினம் தனக்கு தனக்கு என
தவிக்கும் தவிக்கும் உள்ளம்
நமக்கு நமக்கு என்று சொல்லுதே
என்னை கவிஞன் கவிஞன்
என்று கருதி கிடந்த
ஒரு கர்வம் அழிந்து விட்டதே
உன்னை கடக்கும் பொழுது
கண்ணில் அடிக்கும் அழகு
என்னை கடையன் கடையன் என்று தள்ளுதே
காசி நகர் வீதி பக்கம் வாடி
கண்ணில் ஒன்றை பிச்சு போட்டு போடி
அவள அவள பாரு
அவள் அமரவத்யா கேளு
ஓஹ் அமராவத்யா கேளு
பல குழிகள் கடந்து வலி
நடந்து நடந்து மனம்
விழியில் விழுந்து விடுமே
சிறு பூக்கள் தொடுப்பதற்கு
கத்தி உனக்கேதற்கு
ஊசி ஒன்று போதுமே
உன்னை நினைத்து நினைத்து
விழி நனைத்து நனைத்து
உடல் இளைத்து இளைத்து விட்டதே
உயிர் தெறிக்க தெறிக்க
உனை துரத்தி துரத்தி
எனை வருத்தி வருத்தி
மூச்சு முட்டுதே
மண்ணில் வந்தோமென்றொரு
பாதி தேடி
நீ தேடும் பாதி
நான் பெண்ணே வாடி
அந்த கங்கை ஆற்றில்
ஒரு வண்ண பறவை
முழுகியதே நீரோடு
அது கரையில் வந்ததே
கரையிலே வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக
அவள அவள பாரு
அவள் அமரவத்யா கேளு
அம்பிகாபதி தான் நானு
அமராவதி தான் யாரோ
அம்பிகாபதி தான் நானு
ஓ அமராவதி தான் யாரோ
அந்த கங்கை ஆற்றில்
ஒரு வண்ண பறவை
முழுகியதே நீரோடு
அது கரையில் வந்ததே
கரையிலே வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...