音乐视频

制作

出演艺人
Vijay Antony
Vijay Antony
表演者
Prithivraj
Prithivraj
演员
Shakkthi Vasudevan
Shakkthi Vasudevan
演员
Priya Mani
Priya Mani
演员
Kumaravelan
Kumaravelan
指挥
作曲和作词
Vijay Antony
Vijay Antony
作曲
Annamalai
Annamalai
作词
制作和工程
Gemini Film Circuit
Gemini Film Circuit
制作人

歌词

You know ladies it's time to show some real love Mere pia haha பன்னாரஸ் பட்டு கட்டி மல்லி பூ கொண்ட வச்சு சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா அவ முந்தான பூவ கண்டு என் உயிரு புட்டு கிச்சு சிந்தாம சிதறாம என் கதைய முடிச்சா மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பன்னாரஸ் பட்டு கட்டி பட்டு கட்டி மல்லி பூ கொண்ட வச்சு கொண்ட வச்சு சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா உன் மூச்சு வாசனையில் ரோஜாக்கள் down down Up down Up down Up down Up down உன்னுடைய பேச்சினிலே Ringtone'கள் down down Up down Up down Up down Up down உன் விழியின் போதையிலே Tamac down down Up down Up down Up down Up down மயிலே உன் மாராப்பில் மல்கோவா down down Up down Up down Up down Up down மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பன்னாரஸ் பட்டு கட்டி பட்டு கட்டி மல்லி பூ கொண்ட வச்சு கொண்ட வச்சு சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா பள பளக்குது உன் மேனி கண்ணாடி down down Up down Up down Up down Up down ராத்திரி நீ கண் முழிச்சா நட்சத்திரம் down down Up down Up down Up down Up down பக்கத்திலே நீ வந்தா First night down down Up down Up down Up down Up down உன்ன பார்த்த நாள் முதலா Full meals down down Up down Up down Up down Up down மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பன்னாரஸ் பட்டு கட்டி பட்டு கட்டி மல்லி பூ கொண்ட வச்சு கொண்ட வச்சு சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா
Writer(s): Vijay Antony, Annamalai Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out