制作
出演艺人
A.R. Rahman
领唱
Naresh
表演者
Naresh Iyer
表演者
Madhu Sree
表演者
Madhushree
表演者
Vairamuthu
表演者
Deva
领唱
Vidyasagar
领唱
Ilaiyaraaja
领唱
Dhina
领唱
作曲和作词
Vairamuthu
词曲作者
Deva
词曲作者
制作和工程
V Creataions
制作人
歌词
தட்டி தட்டி பான செஞ்சேன்
(பான செஞ்ச, பான செஞ்ச, பான செஞ்ச, பான செஞ்ச)
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
(சாமி செஞ்ச, சாமி செஞ்ச, சாமி செஞ்ச, சாமி செஞ்ச)
தொட்டில் கட்டி தாலாட்ட போறேன்
உன்ன கட்டிக்கிட்டு தாயாகப் போறேன்
கண்ணு லேசா மூடு ராசா
என் விரலால வித்த காட்டுறேன் ஓ...
தட்டி தட்டி பான செஞ்சேன்
(பான செஞ்ச, பான செஞ்ச, பான செஞ்ச, பான செஞ்ச)
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
(சாமி செஞ்ச, சாமி செஞ்ச, சாமி செஞ்ச, சாமி செஞ்ச)
மெட்டி போட்டு சீராட்டப் போறேன்
உன்ன கட்டில் போட்டு பாராட்டப் போறேன்
நெஞ்சில் லேசா சாயும் ரோசா
என் இதழாலே இன்பம் காட்டுறேன், ஓ...
தட்டி தட்டி பான செஞ்சேன்
(பான செஞ்ச, பான செஞ்ச, பான செஞ்ச, பான செஞ்ச)
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
(சாமி செஞ்ச, சாமி செஞ்ச, சாமி செஞ்ச, சாமி செஞ்ச)
ஓ... எனை தட்டி தட்டி கலை செய்தாயே
தினம் முட்டி முட்டி முகம் செய்தாயே
எனை கட்டி கட்டி இதழ் ஒட்டி ஒட்டி ஒரு முத்தம் தருவாயோ
வண்ட தேடி தேடி பூ வருமா தேன் தருமா இது தகுமா
பூவும், தேனும் நீதானம்மா
தட்டி தட்டி பான செஞ்சேன்
(பான செஞ்ச, பான செஞ்ச, பான செஞ்ச, பான செஞ்ச)
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
(சாமி செஞ்ச, சாமி செஞ்ச, சாமி செஞ்ச, சாமி செஞ்ச)
ஓ... உங்கூட சேர்ந்து வித்த கத்துக்கிட்டேன்
நீ வித்தைக்காரி அத ஒத்துக்கிட்டேன்
அந்தி சாயும் போது அம்பு பாயும் போது உன் மடியே தஞ்சமடி
தலசாயும் சாக்கில் என்ன சாய்ப்ப தேன் குடிப்ப மீன் பிடிப்ப
தேனும் மீனும் நீ தானம்மா
தட்டி தட்டி பான செஞ்சேன்
(பான செஞ்ச, பான செஞ்ச, பான செஞ்ச, பான செஞ்ச)
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
(சாமி செஞ்ச, சாமி செஞ்ச, சாமி செஞ்ச, சாமி செஞ்ச)
தொட்டில் கட்டி தாலாட்ட போறேன்
உன்ன கட்டிக்கிட்டு தாயாகப் போறேன்
நெஞ்சில் லேசா சாயும் ரோசா
என் இதழாலே இன்பம் காட்டுறேன் ஓ...
தட்டி தட்டி பான செஞ்சேன்
(பான செஞ்ச, பான செஞ்ச, பான செஞ்ச, பான செஞ்ச)
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
(சாமி செஞ்ச, சாமி செஞ்ச, சாமி செஞ்ச, சாமி செஞ்ச)
Written by: Deva, Vairamuthu