音樂影片
音樂影片
積分
演出藝人
Sean Roldan
演出者
Shakthisree Gopalan
演出者
Nazriya Nazim
演員
Dulquer Salmaan
演員
詞曲
Sean Roldan
作曲
Muthamil
詞曲創作
歌詞
தட்டுக்கெட்டு மனசு தானாக வெடிக்க
மொட்ட வெயில்கூட குளுராக அடிக்க
உச்சந்தல ஏறி உசுரோட உலுக்க
பச்ச இதயத்த அவ பத்தவெச்சு எரிக்க
கல்லுக்குள்ள அனல பூ போல தெறிச்சா
உள்ளுக்குள்ள நொழஞ்சு சேந்தேதான் துடிச்சா
கட்டுக்கட்டா ஆச நூறாக வெதச்சா
கத்திமொன கண்ணவெச்சு கண்டபடி கிழிச்சா
கண்ணு ரெண்ட உருட்டி
கட்டிப்புட்டா ஒருத்தி
கண்ணு ரெண்ட உருட்டி கட்டிப்புட்டா ஒருத்தி
காதல் அற ஒண்ணு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு
காதல் அற ஒண்ணு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு
தட்டுக்கெட்டு மனசு தானாக வெடிக்க
மொட்ட வெயில்கூட குளுராக அடிக்க
உச்சந்தல ஏறி உசுரோட உலுக்க
பச்ச இதயத்த அவன் பத்தவெச்சு எரிக்க
கல்லுக்குள்ள அனல பூ போல தெறிச்சான்
உள்ளுக்குள்ள நொழஞ்சு சேந்தேதான் துடிச்சான்
கட்டுக்கட்டா ஆச நூறாக வெதச்சான்
கத்திமொன கண்ணவெச்சு கண்டபடி கிழிச்சான்
தாவிடும் ஓடையை தேக்கிட, காதலின் வாய்மொழி தேங்கிட
வேதனை வாசமே வீச
கூட்டிடும் வாசலின் தாகமாய், காட்டிடும் நேசமாய் பேசிடும்
ஓசையோ கானலாய் மாற
ஏங்கிடும் மனதை சோலைகள் சுமந்து போகும்
வேகமாய் எமது காதலின் வரிகள் கூறும்
சித்திரமா சிரிச்சான்
சிக்கவெச்சு செறிச்சான்
சித்திரமா சிரிச்சான் சிக்கவெச்சு செறிச்சான்
காதல் அற ஒண்ணு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு
காதல் அற ஒண்ணு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு
தட்டுக்கெட்டு மனசு தானாக வெடிக்க
மொட்ட வெயில்கூட குளுராக அடிக்க
உச்சந்தல ஏறி உசுரோட உலுக்க
பச்ச இதயத்த அவ பத்தவெச்சு எரிக்க
கல்லுக்குள்ள அனல பூ போல தெறிச்சான்
உள்ளுக்குள்ள நொழஞ்சு சேந்தேதான் துடிச்சான்
கட்டுக்கட்டா ஆச நூறாக வெதச்சான்
கத்திமொன கண்ணவெச்சு கண்டபடி கிழிச்சான்
காதல் அற ஒண்ணு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு
காதல் அற ஒண்ணு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு
Written by: Muthamil, R Muthamil Selvan, Sean Roldan


