積分
演出藝人
Santhosh Narayanan
演出者
K.S. Chithra
演出者
丹努什
演員
Trisha Krishnan
演員
詞曲
Santhosh Narayanan
作曲
維瓦克
作詞
歌詞
ஆரிரரோ ஆரிரரோ அழகு தாமரையே
ஆரிரரோ ஆரிரரோ உசுரு வாசனையே
வா ராசா மறுபடி கருவில் ஒழிச்சு வளர்க்குறேன்
கனவில் தனியா அழுகுனேன் போவதேனோ
கண்ணம் ஏ ஓவியப்பூவே நானும் வருவேன்
சேர்ந்து கை வீசு
கண்ணுறங்கு கண்ணுறங்கு ஒசர கோபுரமே
கண்ணுறங்கு கண்ணுறங்கு கடைசி காவியமே
நீ நடந்த தடத்த நான் முத்தமிட்டு அனைக்கிறேன்
உன் பிஞ்சு சிரிப்பு நெனப்புல குடிச்சு ரசிச்சேன்
எப்போ நீ பூ விழித்திறப்ப
அந்த நொடிக்கே பொழச்சிக்கிடப்பேனே
சோடி உசுரே சோடி உசுரே எப்ப கண் முழிப்ப
ஏ தொப்புள் கொடியே தொப்புள் கொடியே
எப்ப கண் முழிப்ப என் ஒத்த மார்பு இரத்தம் உரிச்சு
பாலு வழிய காத்துக்கெடக்கு
எப்ப கண் முழிப்ப நீ எப்ப கண் முழிப்ப
Written by: Santhosh Narayanan, Vivek